தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

F list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
flat square monitorதட்டைச்சதுரத் திரையகம்
flip flopஎழு
floating point arithmeticமிதவைப் புள்ளிக் கணக்கீடு
floating point constantமிதவைப் புள்ளி மாறிலி
floatingமிதவைப் புள்ளி குறிமானம்
floating point operationமிதவைப் புள்ளி செயல்பாடு
floating pointமிதப்புப் புள்ளி
flat panel display terminalதட்டப் பலகக் காட்சியகம் தட்டைப் பலகக் காட்சி முனையம்
flat screenதட்டைத் திரை தட்டைத் திரை
flatbed plotterசமதளப்படுகை வரைவி தட்டை வரைவி
flatbed scannerசமதளப்படுக்கை வருடி தட்டைப் படுகை வருடிபொறி
flat-panel displayசமதளப் பலகக் காட்சியகம் panel display
flexible diskநெகிழ் வட்டு நெகிழ் வட்டு
flickerமினுக்கல்/சிமிட்டல் மினுக்கல்
flight computerபறத்தல் கணினி பறத்தல் கணிப்பொறி
flight simulatorபறத்தல் பாவனமாக்கி/ஒப்பாக்கி
flip-flopஏற்றம்- இறக்கம்/எழு- விழு flop
floating decimal arithmeticமிதவை தசம எண்கணிதம் மிதவைப் புள்ளிக் கணக்கீடு
floating pointமிதவைப் புள்ளி மிதவைப் புள்ளி
floating point notationமிதவைப் புள்ளி குறிமானம்
floating point representationமிதவை புள்ளி சித்திரிப்பு மிதவைப் புள்ளி உருவகிப்பு
flickerசுடர்நடுக்கம், மினுக்குமினுக்கென ஒளிவிடுதல், (வினை) நடுங்கு, துடி, அதிர்வுறு, ஊசலாடு, சிறகுவகையில் பட படவென்றடித்துக்கொள், சுடர்வகையில் இமைத்திமைத்து ஒளிகால்.
floatingமிதத்தல், மிதக்கவிடல், தொடங்கிவதல், சுவரில் சாந்துப்பூச்சு, (பெ.) மிதக்கிற வாணிகச்சரக்கு வகையில் கடலிற் செல்கிற, மாறும் இயல்புள்ள, நிலைத்திராத, ஏற்றத்தாழ்வுடைய, புழுக்கத்திலுள்ள. பரிமாற்றமுள்ள.

Last Updated: .

Advertisement