தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

I list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
installநிறுவு
installationநிறுவல்
inquiryவினவல்/உசாவல் வினவல்
inquiry processingஉசாவல் முறைவழியாக்கம் வினவல் செயலாக்கம்
inquiry stationஉசாவல் நிலையம் வினவல் நிலையம்
insertசெருகு
insert keyசெருகு சாவி (ins) செருகு விசை (ins)
insert menuசெருகு பட்டி செருகு பட்டி
insert modeசெருகு பாங்கு
insert pageபக்கத்தைச் செருகு பக்கம் செருகு
insertion methodசெருகு முறை செருகு வழிமுறை
insertion pointசெருகுப் புள்ளி செருகு புள்ளி
installநிறுவு நிறுவு
installationநிறுவல் நிறுவல்
installation timeநிறுவல் நேரம் நிறுவல் நேரம்
instant printஉடனடி அச்சு உடனடி அச்சு
instantaneousஉடனடியாக/அக்கணவேளை உடனடியாக
insert fileகோப்பைச் செருகு
inset modeசெருகு பாங்கு
installation programநிறுவு நிரல்
installing softwareநிறுவு மென்பொருள்
instant messageஉடனடிச் செய்தி
inquiryஉசாவல், விசாரணை, கேள்வி, ஆய்வாராய்வு.
insertசெருகு, இடையில் சேர், நுழைத்துவை, இடைக்குறிப்பாகப் புகுத்து.
insert pageபக்கத்தைச் செருகு
installationஅமர்த்தல், வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம், பயனுறுநிலை இணைப்பு, முழுநிறை கருவிகல அமைவு.
instantaneousஉடனடியான, கணத்தில் நிகழ்கிற, உடனடியாகச் செயற்படுகிற.

Last Updated: .

Advertisement