தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

L list of page 11 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
logic elementதர்க்க உறுப்பு தருக்க உறுப்பு
logic gatesதர்க்க வாயில்கள் தருக்க வாயில்கள்
logic operatorதர்க்க பணிசெய்யி தருக்கச் செயற்குறி
logic programmingதர்க்க செய்நிரலாக்கம் தருக்க நிரலாக்கம்
logic seekingதர்க்க தேடல் தருக்கத் தேடல்
logic symbolதர்க்க குறியீடு தருக்கக் குறியீடு
logic theoristதர்க்க கொள்கைகள்
logicalதர்க்கம் தருக்கமுறை
logical data designதர்க்க தரவு வடிவமைப்பு தருக்கத் தரவு வடிவமைப்பு
logical decisionதர்க்க துணிபு தருக்கத் தீர்வு
logical designதர்க்க வடிவமைப்பு தருக்க வடிவமைப்பு
logical errorதர்க்க வழு தருக்கப் பிழை
logical fileதர்க்க கோப்பு தருக்கக் கோப்பு
logical instructionதர்க்க தருக்க ஆணை
logical interfaceதர்க்க இடைமுகம் தருக்க இடைமுகம்
logical multiplyதர்க்க பெருக்கல் தருக்கப் பெருக்கல்
logical operationsதர்க்க செய்பணிகள் தருக்கச் செயல்பாடுகள்
logical operatorதர்க்க பணிசெய்யி தருக்கச் செயற்குறி
logic elementதருக்கத் தனிமம்
logic theoryதருக்கக் கொள்கை
logical networkதருக்கப் பிணையம்
logicalநேர்மையான, வாதப் பொருத்தமுடைய, காரண காரியத் தொடர்புடையட, நேர்மைப்பொருத்தமுடைய பொருத்தமாக வாதிக்கப்பட்ட, வருமுறையான, உய்த்துணரும் இயல்புடைய, தருக்கமுறைப்படக்கூடிய, எளிதில் நிலைநாட்டக்கூடிய, எதிர்வாதத்துக்கு நிற்கக்கூடிய, நம்பத்தக்க, சரியான வாதத்திற்கு இடந்தருகிற, பகுத்தறிவுக்குப் பொருத்தமான.

Last Updated: .

Advertisement