தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

L list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
locked-up keyboardபூட்டிய சாவி பலகை up keyboard
locking a diskவட்டினைப் பூட்டல் வட்டினைப் பூட்டல்
lockoutஅடைப்பு அடைப்பு
lockupமுடக்கம் முடக்கம்
logபதிகை புகுபதிகைப் பெயர் in name
log - in nameஉடன் பதிபெயர்/பெயர் பதிகை in name
log offவிடு பதிகை விடுபதிகை
log onபுகு பதிகை புகுபதிகை
logarithmமடக்கை மடக்கை
logging-inபதிகை புகல் in
logging-offபதிகை விடல் off
logicதர்க்கம் தருக்கம்
logic boardதர்க்க பலகை தருக்கப் பலகை
logic cardதர்க்க அட்டை தருக்க அட்டை
logic circuitsதர்க்க சுற்றுகள் தருக்க மின்சுற்றுகள்
logic diagramதர்க்க வரைபடம் தருக்க வரிப்படம்
logarithmமடக்கை, அடுக்கு மூலம்
log-in nameபதிகைப் பெயர் in name
logicதருக்கம், ஏரணம்
logபதிகை
locked up keyboardபூட்டிய விசைப்பலகை
logging inபுகுபதிகையாக்கம்
logging offவிடுபதிகையாக்கம்
logமடக்கை
logarithmமடக்கை
lockupபள்ளி அடைப்பு, கடையடைப்பு, அடைப்பு நேரம், மூலதனக் கட்டப்பாடு, கட்டுப்பட்ட மூலதனம், சிறைக்கூட மனை, கைதிகள் தற்காலத் தங்கலாகப் பயன்படும் மனை, சிறைக்கட்டறை.
logமரக்கட்டை, வெட்டப்பட்ட மரத்துண்டு, வீழ்த்தப் பட்ட மரப்பகுதி, கப்பலின் வேகத்தை அளக்குங் கருவி, தற்காலக் கூலித் தையற்காரனின் வேலைநேர அட்டவனை, (வினை) துண்டுகளாக வெட்டு, கப்பல் சென்ற தூரத்தைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவுசெய், கப்பல் வகையில் வேகமாக இடம் பெயர்ந்து செல், (கப்.) நாள் விவரக் குறிப்பேட்டில் கப்பலோட்டியின் பெயரையும் செய்த குற்றவிவரத்தையும் பதிவுய, குற்றவாளிக்குத் தண்டப்பணம் விதி.
logarithm(கண.) மடக்கை, எண்ணுக்கு நிகரான மதிப்புடைய கட்டளை விசை எண்ணின் மடங்கெண்.
logicஏரணம், அளவை நுல், தருக்கமுறை, தருக்க முறை ஏடு, வாதமுறை, வாதப்போக்கு, தருக்கத்திறமை, தருக்கம், வாதம், முறைமையாற்றல், மாறா நியதி, விலக்க முடியா நிலை.

Last Updated: .

Advertisement