தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

L list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
literalநேர்ப் பொருள் மதிப்புரு
live dataநடப்புத் தரவு நடப்புத் தரவு
livewareமன்பொருள்/உயிர்ப்பொருள் உயிர்ப்பொருள்
loadஏற்று ஏற்று
load and goஏற்றி இயக்கு ஏற்றி இயக்கு
load moduleஏற்றுத் தொகுதி ஏற்றுக் கூறு
load pointஏற்றுப் புள்ளி ஏற்று முனை
load sharingசுமைப் பகிர்வு சுமைப் பகிர்வு
loaderஏற்றி ஏற்றி
loader cardஅட்டை ஏற்றி அட்டை ஏற்றி
local area networkஇடத்துரி வலையமைப்பு குறும்பரப்புப் பிணையம்
local intelligenceஇடத்துரி நுண்ணறிவு உள்ளிருப்பு நுண்ணறிவு
local storeஇடத்துரி தேக்ககம்/களஞ்சியம் உள்ளிருப்பு சேமிப்பகம்
local variableஇடத்துரி மாறி வரம்புறு மாறி
locationஇடம் இருப்பிடம்
location bitபிட் இடம் பிட் இருப்பிடம்
lockபூட்டு பூட்டு
lock codeபூட்டுக் குறிமுறை பூட்டுக் குறிமுறை
literalமதிப்புரு
loadசுமை, பளு
locationஇருப்பிடம்
lockபூட்டு
loadசுமை
local loopவரம்புறு மடக்கி
local usenet hierarchyஉள் யூஸ்நெட் படிநிலை
literalஅச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை, (பெ.) எழுத்துச் சார்ந்த, எழுத்தியல்பான, எழுத்தைப் பின்பற்றிய, சொல்லுக்குச்சொல் சரியான, சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த, சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த, உவம உருவகச் சார்பற்ற, வெளிப்படைப் பொருள் சார்ந்த, உயர்வு நவிற்சியற்ற, நேருண்மையான.
loadசுமை, பளு, தூக்கிச் செல்லும் பொருள், கண்டி, பார அளவை, எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு, மனச்சுமை, கவலை பொறுப்பு, அக்கறை, (வினை) சுமைஏற்று, பாரமேற்று, பளுவால் அழுத்து, ஈயம் வைத்துப் பளுவாக்கு, கப்பல் வகையில் எடையேற்றுக்கொள், பளுத்தாங்கு, எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய், இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல, தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு, துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி, பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு, வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
loaderவேட்டையாட்களின் துப்பாக்கிகளுக்கு மருந்து திணிக்கும் பணியாள், பளுவேற்றம் பொறி.
locationஇட அமைவு, இடச்சூழல், சரியான இடம், திரைப்படப்பிடிப்பு வகையில் படத்தின் பகுதி எடுக்கப்படும் வெளியிடம்.
lockமயிர்க்கற்றை, குடுமி, கம்பளிக்கொத்து, பஞ்சுத்திரள்.

Last Updated: .

Advertisement