தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

M list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
memory associativeஇணை நினைவகம் சார்பு நினைவகம்
memory boardநினைவகப் பலகை நினைவகப் பலகை
memory bubbleகுமிழி நினைவு குமிழி நினைவகம்
memory capacityநினைவகக் கொள்திறன் நினைவகக் கொள்திறன்
memory chipநினைவகச் சில்லு நினைவகச் சில்லு
memory coreஉள்ளக நினைவகம் உள்ளக நினைவகம்
memory cycleநினைவக வட்டம் நினைவகச் சுழற்சி
memory dumpநினைவகக் கொட்டல் நினைவகத் திணிப்பு
memory externalபுற நினைவகம் புற நினைவகம்
memory internalஅக நினைவகம் அக நினைவகம்
memory magneticகாந்த நினைவகம் காந்த நினைவகம்
memory mainபிரதான நினைவகம் முதன்மை நினைவகம்
memory managementநினைவக முகாமை நினைவக மேலாண்மை
memory mapநினைவகப் படம் நினைவகப் படமிடல்
memory powerநினைவக வலு நினைவகத் திறன்
memory protectionநினைவக காப்பு நினைவகக் காப்பு
memory random accessஎழுமானப் பெறுவழி நினைவகம் குறிப்பிலா அணுகு
memory slotநினைவகச் செருகிடம் நினைவகச் செருகுவாய்
memory sniffingநினைவக முகர்வு நினைவக முகர்வு
memory checkநினைவகச் சரிபார்ப்பு
memory managementநினைவக மேலாண்மை

Last Updated: .

Advertisement