தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

N list of page 2 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
net historyவரலாறு வலை
net telephoneவலைத் தொலைபேசி
negativeஎதிர்மை, எதிர்
nested loopபின்னல் மடக்கி
navigator for e-mailவழிகண்டறி மின் கடிதம் mail
ndbmsNetwork DataBase Management System- என்பதன் குறுக்கம்: வலையமைப்புத் தரவுத்தள முகாமைத்துவ முறைமை என்டிபிஎம்எஸ் network database
near letter qualityஅச்சு எழுத்தை ஒத்த தரம் அச்சு எழுத்துத்தரம்
near letter quality printerஅச்சு எழுத்தை ஒத்த தர அச்சுப்பொறி
needle sortingவரிசையாக்க ஊசி வரிசையாக்க ஊசி
negateஎதிர்மறைப் படுத்து மறு
negative true logicஎதிர்மெய் தர்க்கம் எதிர்மெய் தருக்கம்
negotiationபேரம் பேரம்
nerdஉப்புச் சப்பிலி உப்புச் சப்பில்லாத
nestஉள்ளமை பின்னல்
nested blockஉள்ளமைத் தொகுதி பின்னல் தொகுதி
nested loopஉள்ளமைத் தடம் பின்னல் மடக்கி
nested subroutineஉள்ளமைத் துணை நடைமுறை பின்னல் துணைநிரல்கூறு
nestingஉள்ளமைவு பின்னலாக்கம்
nesting loopஉள்ளமைத் தடம் பின்னல் மடக்கி
negativeஎதிர்மறை
net meetingஇணைப்புக் கூட்டம் நெட் மீட்டிங்
netவலை/இணையம்
netநிகர
negateமறு, இல்லையென்று கூறு, இல்லாததாக்கு.
negativeஎதிர்மறை, எதிர்மறைப் பண்பு, அன்மை, இன்மைக் கூறு, மறுப்புரை, எதிர்மறை வாசகம், மறுப்பெதிர் மொழி, மறிநிலை எண், எதிர்மறையான அளவை, நிழற்பட்ததில் மறிநிலைத் தகடு, மின்கலத்தில் எதிர்மின் தகடு, (பெ.) எதிர்மறையான, மறுப்பான, மறுமொழி வகையில் மறுப்புத் தெரிவிக்கிற, தடையான, தடையறிவிக்கிற, வாக்குச் சீட்டு வகையில் எதிரான, அல்லாத, எதிர் பண்பு வாய்ந்த, எதிர் இயல்புடைய, இன்மைக் கூறு தெரிவிக்கிற, எதிர்மறைக் கூறான, எதிர்மறைச் சார்பான, எதிர்மறையை அடிப்படையாகக் கொண்ட, நிழற்படத்துறையில் மறிநிலைப்படிவமான, எதிர்மின் சார்ந்த, ஆற்றல் வகையில் எதிர் விசையார்ந்த, (அள.) மாறுபாடு வலியுறுத்துகிற, மெய் விலக்குகிற, (கண.) மறுதலையான, கழித்துக் காண வேண்டிய, இழப்புக் குறித்த, (வினை.) மறுந்துரை, மறு, தவறென்று எண்பி, இசைவு மறு, எதிர்த்தழி, செல்லாதாக்கு, பயனற்றதாக்கு.
negotiationஒப்பந்தம் பேசுதல், பேரப்பேச்சு.
nestகூடு, பறவை தங்கி வாழுமிடம், புழுப்பூச்சிக்கூடு, விலங்கின் உறைவிடம், உறையுள், வீடு, ஒதுக்கிடம், தனிவாழ்விடம், தனிக்காப்பிடம், இன்ப வாய்ப்பிடம், இனப் பெருக்கிடம், பேணிடம், திருல்ர் சேம இடம், தீமை தழைப் பிடம், மொய்திரள், இனக்குழு, தொகுதி, திரட்டு, இழுப்பறைத் தொகுதி, (வினை.) கூடுகட்டி வாழ், கூடுகட்டு, கூடமைப்பில் ஈடுபடு, கூட்டைப்பறித்தெடு, கூட்டில் அமைத்துவை, செறித்துவை, ஒன்றுக்குள் ஒன்றாகப் புகுத்தி வை.
netவலை, மீன்வலை, பழமுதலியன வைக்கும் வலைப்பை, பந்தாட்ட வலை, சூழ்ச்சி, சிலந்திக்கூடு, வலைபோன்ற அமைப்பு, வலைப்பின்னல் வேலை, (வினை.) வலையால் மூடு, வலையிட்டுப்பிடி, வலையலடை, மீன்பிடி, ஆற்றில் வலை வீசு, வலைப்பின்னல் வேலை செய், பை-படுக்கை முதலியவற்றை வலைப்பின்னலாக முடை, வலைப்படிவத்தில் அமை, வலைப் படிவப்பாணியல் அமை, வலையாரப்பின்னு, வலைபோன்ற பின்னு.

Last Updated: .

Advertisement