தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

P list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
personal computerசொந்தக் கணிப்பொறி
permanent storageநிரந்தரத் தேக்ககம்/களஞ்சியம் நிலைத்த சேமிப்பகம்
permission accessபெறுவழி அனுமதி அணுகு அனுமதி
persistenceநின்று பிடித்தல் தாக்குப் பிடித்தல்
personal computerதனியாள் கணினி சொந்தக் கணிப்பொறி
personal form letterதனியாள் வடிவக் கடிதம் சொந்தப் படிவக் கடிதம்
personal identification numberதனியாள் அடையாள எண் சொந்த அடையாள எண்
pertProject Evaluation & Review Technique- என்பதன் குறுக்கம்: ஒரு செய்திட்ட மதிப்பீட்டு மீளாய்வு பெர்ட்
petri netsபெட்ரி வலைகள் பெட்ரி வலைகள்
phaseகட்டநிலை படி
phased conversionகட்ட நிலை மாற்றம் படிப்படி மாற்றம்
phonemeஒலியன் ஒலியன்கள்
phonetic systemஒலிப்பியல் முறைமை ஒலியன் முறைமை
photo compositionஒளி அச்சுக்கோப்பு ஒளிக் கூட்டு
photo optic memoryஒளி ஊடக நினைவகம் ஒளி ஊடக நினைவகம்
photo pattern generationஒளி அமைவுருவாக்கம் ஒளி அமைவுருவாக்கம்
photo plotterஒளிப்பட வரைவி ஒளிப்பட வரைவி
photo resistஒளித் தடுப்பி ஒளித் தடுப்பு
photo graphicஒளிப்பட
phaseஅவத்தை, கலை, நிலைமை
phaseகூறு
phone dialerதொலைபேசிச் சுழற்றி
photo litho graphicஒளிப்பட லித்தோகிராபி
phase(ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய்
phaseநிலைமை
pertஅடக்கமற்ற, துடுக்கான.
phaseதிங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு.
phonemeஒலியம்.

Last Updated: .

Advertisement