தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 10 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
remote siteதொலைநிலைத் தளம்
remote systemதொலைநிலை முறைமை
removable mass storageஅகற்றுறு மொத்தச்
remove allஅனைத்தும் அகற்று
remove all arrowsஅனைத்து அம்புக்குறிகள்
remove filterவடிகட்டி அகற்று
renameபெயர்மாற்று
rename columnநெடுக்கைப் பெயர்மாற்று
renderபதிப்பு வரைதல்
remote job entryசேய்மை வேலை பணிப்பதிவு தொலைநிலைப் பணிப்பதிவு
remote job serviceசேய்மை வேலைச் சேவை தொலைநிலைப் பணிச்சேவை
remote loggingசேய்மை பதிகை தொலைநிலைப் பதிகை
remote processingசேய்மை தொலைநிலைச் செயலாக்கம்
remote processorதொலை முறைவழியாக்கம் தொலைநிலைச் செயலி
remote stationசேய்மை நிலையம் தொலைநிலை நிலையம்
remote terminalசேய்மை முனையம் தொலைநிலை முனையம்
removable mediaகழற்று ஊடகங்கள் அகற்றுறு ஊடகங்கள்
removeஅகற்று அகற்று
reorder pointமீள் அனுப்புமான இருப்புள்ளி மறுகோரிக்கைப் புள்ளி
reorganizeமீள் ஒழுங்கமை மறுஓழுங்கமை
remote terminalசேய்மை முனையம்
removeநீக்கு
removeநுண்படி, படித்தரம், சிறகட்ட அளவு, சிறுதொலை, பள்ளிப்படிவ உயர்வு, மேற்படிவத்தேறுதல், உணவு மேடையில் மறு உணவுத்தட்டம், (வினை) நீக்கு, விலக்கு, பெயர்த்து அகற்றிவை, வேறிடத்துக்கு மாற்று, பதவிமாற்று, பதவி நீக்கு, விலகுவி, அகற்றிக்கொண்டு செல், இடமாற்று, அகல், அப்ன்று செல், விலகிச்செல், விலகிச்செல், உணவுத்தட்டம் மாற்றிவை, உறவுமுறைமையில் நுண்ணளவில் விலகுவி, நிலைமாற்று, ஒழித்துக்கட்டு, பதவியிலிருந்து நீக்கிவிடு, மேசையில் பரிமாறப்படும் உணவு வகையில் ஒன்றற்குப் பின்னர் வா.
renderகுடிவாரம், பண்ணை மேலாளருக்குக் குடியானவர் பணமாகவோ பொருளாகவோ ஊழியமாகவோ செலுத்தும் வாரம், (வினை) விட்டுக்கொடு, திருப்பிக்கொடு, ஈடாக அளி, சரிசெய், ஒப்புவி, ஒப்படை, பணிந்துகொடு, முன்வை, முன்னிலைப்படுத்து, வழங்கு, செய், ஆக்கு, ஆக்கியமை, காட்டு, உருப்படுத்திக்காட்டு, கலையுருப்படுத்திக்காட்டு, மொழிபெயர், சொற்பெயர், உருப்பெயர், மற்றயமை, கடனாற்று, ஆற்றியுதவு, ஆற்று, நடைமுறைப்படுத்து, உருக்கு, உருக்கிவடி, தௌிவாக வடித்தறு, கல்-செங்கல் ஆகியவற்றிடையே முதலீடாகக் குத்துச்சாந்து பூசு.
reorganizeமறுசீரமை, மீண்டும் ஒழுங்கமைவு செய், மீட்டும் பிரித்திணைப்பமைதி.

Last Updated: .

Advertisement