தொழில்நுட்ப கலைசொற்கள் tamil technical terms

தமிழ் தகவல் தொழில்நுட்ப கலைசொற்கள் அடங்கிய திரட்டி. Tamil Information technology glossary

R list of page 9 : tamil technical terms

தொழில்நுட்ப கலைசொற்கள்
TermsMeaning / Definition
relayஅஞ்சல் சுருள்
relative coordinateஆயமுறைச் சார்பு
relative cell referenceசார்பு கலன் மேற்கோள் சார்புக் கலம் குறிப்பு
relative codingசார்புக் குறிமுறை சார்புக் குறிமுறை
relative movementசார்பு இயக்கம் சார்பு இயக்கம்
relayநிலை உணர்த்தி அஞ்சல்
releaseவெளியீடு (v) வெளியிடு
release versionவெளியீட்டுப் பதிப்பு வெளியிடு பதிப்பு
reliabilityநம்பகத் தன்மை நம்பகத் தன்மை
relocatable addressவேற்றிட அமைவுரு முகவரி வேற்றிட அமைவுரு முகவரி
relocatable codeமறுஇடத்து குறிமுறை வேற்றிடத்துக் குறிமுறை
relocatable programமறுஇட அமைதகு செய்நிரல் வேற்றிட அமைதகு நிரல்
relocateமறுஇடப்படத்து/வேறிடத்திற்கு வேற்றிடத்தில் வை
remainderநினைவூட்டி நினைவூட்டி
remarkகருத்துக் குறிப்பு குறிப்புரை
remoteசேய்மை
remote accessசேய்மை தொலைநிலை அணுக்கம்
remote batch processingசேய்மை தொலைநிலைத் தொகுதிச்
remote computer terminalதொலை கணினி முடிவிடம் தொலைநிலைக் கணிப்பொறி
remote computing serviceசேய்மை கணினிச் சேவை தொலைநிலைக் கணிப்பொறிச் சேவை
remote consoleதொலை இணையகம் தொலைநிலைப் பணியகம்
reliabilityஏற்புடைமை, நம்பகம்
relayஇடைமாற்றீடு, இடைமாற்றாளர் குழுமம், பணி மாற்றுப்படை, மாற்றுப் புதுவேட்டைநாய்த்தொகுதி, இடை மாற்றுப் பயணக்குதிரைத் தொகுதி, இடைமாற்றிடம், படிமாற்றீட்டு ஓட்டப்பந்தயம், படிமாற்றீட்டுப் பந்தயப்படிநிலை, ஆற்றல் வகைகளில் சேமத்துணைவளக் களஞ்சியம், மின் பேராற்றல் கட்டுப்படுத்தும் துணையாற்றல் அமைவு, தந்தி வகையில் நெடுந்தொலை மின்வலிக்கு ஆதரவு தரும் திணை வளத்துணை, (வினை) இடைமாற்றுப்படி நிலைகளாக வகுத்து ஏற்பாடுசெய், இடைமாற்றுப்படிகள் அமை, இடை மாற்றீட்டு ஏற்பாடு செய், இடைமாற்றீட்டிற்குரிய மாற்றுருப்படிகள் தருவி, வானொலிடியில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை அஞ்சல் செய்.
releaseவிடுவிப்பு, விடுபாடு, கட்டுப்பாட்டுநீக்கம், தவிர்ப்பு, விட்டொழிப்பு, உய்தி, துன்பநீக்கம், இடர் நீக்கம், விடுதலை, கடமைக்கட்டவிழ்ப்பு, கடன்களையறவு, துயர்ஒழிப்பு, வாழ்க்கைவிடுபாடு,. கடன்விடுவிப்புப்பத்திரம், உரிமைமாற்று, உடைமைமாற்று, இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைமாற்றுப்பத்திரம், இயந்திர விசையூட்டுப்பிடி, உரிமைத் துறப்பு, வெளியீடு, குறிப்பிட்ட காலத்தில் கிடைக்கும்படி செய்யும் ஏற்பாடு, வெளியீட்டுப்பொரள், வெயீட்டுமுறை, (வினை) விடுவி, கட்டவிழ், தளையறு, அடிமை நீக்கி உரிமையளி,. கிடைக்கும்படி செய், வெளியிடு, திரைப்பட முதலியவற்றைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளிக்கொணர், (சட்) கல்ன் பொறுப்பினின்று விடுதலையளி, உரிமைவிட்டுக்கொடு, உடைமை கைதுற, உடைமைமாற்றிக் கொடு.
reliabilityநம்பத்தக்க தன்மை, நாணயம், நேர்மையான நடை.
remainderமிச்சம், எஞ்சியுள்ளவற்றின் தொகுதி, எஞ்சியுள்ளவர்களின் தொகுதி, (கண) கழித்த மிச்சம், வகுத்த மீதம், மீப்பு, தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி, (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை, (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.
remarkகுறிப்புரை, கருத்துக்குறிப்பு, குறிப்பீடு, எழுத்துவடிவக் குறிப்பு, எழுத்துவடிவக் கருத்துக்குறிப்பு, குற்றங்குறை எடுத்துரைப்பு, கவனிப்பு, கருத்திற் கொள்ளுதல், கூற்று, குறிப்புவாசகம்,(வினை) கருத்திற்கொள், குறிப்பிடு, கவனித்துப்பார்., கருத்துரை கூறு, கருத்து எடுத்துரை, குணங் குற்றங்கள் எடுத்துரை, கருத்து விளக்கங்கூறு.
remoteநெடுந்தொலைவில் உள்ள, மிகச் சேய்மையான இடத்திலுள்ள, நெடுங்காலதர்திற்கு முந்திய, நெருங்கிய உறவல்லாத, பெரிதும் வேறுபட்ட, இயல்பிலேயே வேறான, நீளிடை விலகிய, தொலைக்காடியான, ஒதுக்கமாயுள்ள, மிகச்சிறிய, நொய்ய.

Last Updated: .

Advertisement