கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 8 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
asஆசனிக்கு
assumptionகருதுகோள்
astronomyவிண்ணியல்
astronomyவானவியல்
ascending orderஏறுவரிசை
astronomyவானியல்
armகரம்
arrangeஒழுங்கமை
astronomyவானவியல்
asymptoteஅணுகுகோடு
arithmetic or arthmetical progressionகூட்டல் விருத்தி (கூ.வி.)
arithmetical seriesகூட்டற்றெடர்
arms of an angleகோணச்சிறைகள்
article, sectionபிரிவு
ascending seriesஏறுதொடர்
associative lawதொகுப்புவிதி
armகை, கரம்
astatic centreநிலையில் மையம்
astatic equilibriumநிலையில்சமநிலை
astroidஉடுவுரு
astronomical unit of massவானியற்றிணிவலகு
asymmetrical, skew, unsymricalசமச்சீரல்லாத
armமேற்கை, புயம், தோள், விலங்கின் முன் சினை,உணர்கொம்பு, மரத்தின்பெருங்கிளை, சட்டைக்கை, கைபோன்ற பொருள், கிளை, பக்கம், கூறு, துணை, நீண்டொடுங்கிய இடம், நிலக்கோடு, கல்ற்கூம்பு, ஆற்றல், படைப்பிரிவு, போர்க்கலங்க்ள, படைக்கல அணிகள், (வினை.) படைக்கலங்கள் பூட்டு, போர்க்கோலங் கொள்ளுவி, மேற்கொள்ளுவி கருவி பொருத்து, கவசம் போர்த்து, காந்தத்துக்கு விசைக்கை இணை.
arrangeசீராக அமை, சரிப்படுத்து, ஒழுங்குபண்ணு, வரிசைப்படுத்து, தீர்த்துவை, இணக்குவி, ஏற்பாடுசெய், வழிவகைபண்ணு, முன்கூட்டித் திட்டப்படுத்து, செயற்கட்டளையிடு.
asநார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்.
assetsசொத்து, ஆஸ்தி, (சட்.) செலுத்தவேண்டிய இனங்களைக் கணக்கிடுறன் உள்ள உடைமை.
assumptionஊகம், கற்பிதம், தற்கோள், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
astronomyவானுல், வான்கோளங்களின் ஆய்வியல்.
asymmetryசெவ்விசைவின்மை, உருக்கோட்டம்.
asymptoteதொடர்வரை, வளைகோட்டுடன் இணையாறுஅணுகிக்கொண்டே செல்லும் நேர்க்கோடு.

Last Updated: .

Advertisement