கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 9 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
averageசராசரி,சராசரி
average speedசராசரிக்கதி
axisஅச்சு, இருசு,அச்சு
atmosphereவளிமண்டலம்
atmosphereவாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம்
avoirdupoisஅவொயிடப்பு (பிரித்தானிய எடுத்தலளவை)
axisஅச்சு
auxiliary functionதுணைச்சார்பு
axiomஅடிகோள்
axial strainஅச்சு விகாரம்
atmospheric pressureகாற்று மண்டல அழுத்தம்
averageசராசரி
axisஅச்சு
atmosphereவளிமண்டலம்
axisஅச்சு
atmosphereகாற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம்
axisஅச்சு/சுழலச்சு
attractionகவர்ச்சி
at par (stocks)சமமாய்
atwoods machineஅத்துவூட்டின் பொறி
auxiliary circleதுணைவட்டம்
auxiliary seriesதுணைத்தொடர்
axes of co-ordinatesஆள்கூறுகளினச்சுக்கள்
axis of oscillationஅலைவச்சு
axis of perspectiveபார்வையச்சு
axis of referenceமாட்டேற்றச்சு
axis of revolutionசுற்றச்சு..
axis of rotationசுழற்சியச்சு
atmosphereவளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.
attractionகவர்ச்சி ஈர்ப்பு
averageநிரலளவு, சராசரி, வழக்கமான தொகை, பொதுப்படையான மதிப்பீடு, (பெ.) பொதுவான மதிப்பளவுள்ள, (வினை,) சராசரிக் கணக்கிடு.
avoirdupoisஆங்கில நாட்டு நிறுத்தலளவை முறையின் பெயர், எடை, பளு.
axiomமூதுரை, வெளிப்படை உண்மை, வெள்ளிடைமலை, மேற்கோள் வாசகம், அடிவழக்கு, வாதத்திற்கு அடிப்படையாக ஒத்துக்கொள்ளப்பட்ட கருத்து.
axisஊடச்சு, கோளம் சுற்றி வருவதாகக் கொள்ளப்படும் கற்பனையான நடு ஊடுவரை, செங்கோடு, உருவத்தை ஒழுங்காகப் பிரிக்கும் நடுக்கோடு, (உட.) விழிநோக்கின்மைவரை, உடலுறுப்புகளின் நடு ஊடுவரை, வல்லரசுகளின் இணைப்புக்கு மூலதளமாகவுள்ள அடிப்படை உடன்படிக்கை.

Last Updated: .

Advertisement