கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
differentiableவகையிடத்தக்க
differential equationவகையீட்டுச் சமன்பாடு
differential geometryவகையீட்டுக்கேத்திரகணிதம்
differential wheelவேற்றுமைச்சில்லு
differential wheel and axleவேற்றுமைச்சில்லுமச்சாணியும்
differentiate y with respect to xக வைக்குறித்து ந வைவகையிடுக
differentiation of a definite integralஒருவரையறுத்த தொகையீட்டின் வகையீடு
differentiation of power-seriesஅடுக்குத்தொடரின் வகையீடு
differentiation, differentiateவகையிடுதல்
digit valueஇலக்கப்பெறுமானம்
dihedral angleஇருமுகக்கோணம்
dip, inclinationசாய்வு
direct common tangentநேர்ப்பொதுத்தொடுகோடு
direct exchangeநேர்முறைநாணயமாற்று
dimensionபரிமாணம்
differenceவித்தியாசம்
differentialபிாத்தறிதல், வேறுபாடு
differential calculusவகையீட்டுநுண்கணிதம்
differential coefficientவகைக்கெழுக் குணகம்
differentialவேறபாட்டுநுட்பம், விலை வேறுபாடு, தொழில்கிளடையேயுள்ள கூலி உயர்வுதாழ்வு, ஒரே தொழில் திறமை வாய்த்த அல்லது திறமை வாய்ப்பற்ற தொழிலாளரிடையேயுள்ள கூலி வேறுபாடு, சுழற்சிப் பல் வேறுபாடு, (பெயரடை) வேறுபாட்டுக்குரிய, வேறுபாடு உண்டு பண்ணுகிற, வகைதிரிபுப் பண்புக்குரிய, வகைதிரிபுப் பண்பு உண்டுபண்ணுகிற, வேறுபடுத்துகிற, (கண) வேறுபாட்டு நுட்பத்துக்குரிய.
differentiationவேறுபாடு கண்டறிதல், ஒரு பொருளின் தனிச் சிறப்புப் பண்புகளைக் கூறி விளக்கல், வரையறை விளக்கம், பொதுவானது தனிச்சிறப்புடையதாகும், மாற்றம்.
dimensionஉருவளவை, அளவுக்கூறுகளின் தொகுதி, நீள அகல உயர அளவுத்தொகுதி, உருவளவைக்கூறு, நீள அகல உயர முதலியவற்றுள் ஒன்று, பருமன், பரும அளவு, பருமானம், நீள அகல உயரம், பரப்பு, அகற்சி, நீள அகலம், தொரெண் கூறுகளில் தெரிவரா உருக்களின் பெருமடிப்பெருக்கம்.

Last Updated: .

Advertisement