கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 7 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
dissipation of energyசத்திச் செலவு
distributive lawபங்கீட்டுவிதி
disturbed orbitகுழம்பியவொழுக்கு
disturbing forceகுழப்புவிசை
diverge, extend, developவிரிதல்
divergence, expansionவிரிவு
divergentவிரிகின்ற
divergent seriesவிரிதொடர்
divide, analyse, divisionவகுத்தல்
dividendoகழித்தல் விகிதசமம்
diving bellஆழ்மணி
double bracketsஇரட்டையடைப்புக்கள்
dividendவகுஎண் வகுபடு எண்
divisorவகுப்பி வகு எண்
domainஆள்களம் களம்
distanceதொலைவு
dividendபங்காதாயம், ஈவுத்தொகை
domainகளம்
dissimilarityஒத்திராமை, வேறுபாடு.
distanceதொலைவு, தொலைவிடம், தொலைக்காட்சி, ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி, தொலைவளவு, தூரம், இடைத்தொலைவு, இடைவெளித்தொலைவின் அளவு, நீண்ட கால அளவு, பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு, பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு, (வினை) தூரத்தில் வை, காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு, நெடுந்தொலை பிந்தவை, விஞ்சி முன்னேறு.
distinctதௌிவாகத் தெரிகிற, எளிதில் விளங்குகிற, நன்கு வரையறைப்பட்ட, தனிவேறுபட்ட, தனித்த, வேறான, இடமற்ற, மயக்கத்துக்கு இடமற்ற, உறுதிப்பாடான.
distortஉருவேறுபடுத்து, உருச்சிதை, வடிவு அலங்கோலமாக்கு, வளைமுகக்கண்ணாடி போன்றவற்றின் வகையில் தோற்றத்தை அருவருப்பானதாக்கு, கருத்தினைப் புரட்டு, சய்திகளைத் திரித்துக்கூறு, நோக்க வகையில் மாறாட்ட செய், மெய்ம்மை திர்த்துப் புரளிசெய், தவறான வழியில் செலுத்து.
dividendவகுக்கப்படும் எண், தவணைப்பங்கு., வட்டியாக வ பகுதி, ஆதாயப்பங்கு நொடித்த செல்வ நிலையத்தில் இருந்து கடன்வழங்கியவர்கள் பெறும் பங்கு, ஆதாயத்தில் ஒருவர்க்குரிய பங்குவீதம்.
divisibilityபிரிக்கப்படுந் தன்மை, பிரித்துணரப்படும் தன்மை, (கண) மீதியில்லாமல் வகுபடும் நிலை.
divisorவகுக்குமெண், வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்குமெண்.
domainஆட்சிப்பரப்பு, மேலாண்மை எல்லைப்பரப்பு, பண்ணை நிலப்பரப்பு, பண்ணை எல்லைப்பரப்பு, ஆட்சி எல்லை, அதிகார எல்லை, செயல் எல்லை, செயற்களம், பண்புரிமை எல்லை, அரங்கம், துறை, பெருங்கூறு, உலகநாடுகளின் சட்டத்துறையில் நில எல்லையில் உடைமை உரிமை முழு மேலாண்மை நிலை.

Last Updated: .

Advertisement