கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
elasticityமீளுமை, மீண்மை (மீள்சத்தி)
elasticityமீள்மையியல், மீள்மை
ellipseநீள் வட்டம்
ellipticநீள்வட்ட வடுவ
elastic vibrationமீள்சத்தியதிர்வு
element of a circleஓருருவத்தின் மூலகம்
element of a lineஒருகோட்டின்மூலகம்
element of an attractive massஒருகவருந்திணிவின்மூலகம்
element of determinantஒருதுணிகோவையின்மூலகம்
elementary mathematicsதொடக்கக்கணிதம்
elementஉறுப்பு/மூலகம்/தனிமம் மூலகம்/உறுப்பு
eliminantநீக்கற்பலன்
elimination of an arbitrary constantகட்டுப்பாடில் மாறிலிநீக்கல்
ellipsoid of revolutionசுற்றனீள்வளையத்திண்மம்
ellipsoidal co-ordinatesநீள்வளையத்திண்மவாள்கூறுகள்
elliptic cylinderநீள்வளையவுருளை
elliptic functionநீள்வளையச்சார்பு
ellipseநீள்வளையம் நீள் வட்டம்
ellipseநீள்வளையம், நீள்வட்டம்்
elasticityமீள்மை
elementமூலகம்
elementதனிமம்,தனிமம்,தனிமம்
eliminateநீக்குதல்
eliminationநீக்கம், நீக்கல்
elementதனிமம்
elasticityநெகிழ்திறம்.
elementதனிமம், தனிப்பொருள், மூலப்பொருள், ஆக்கக்கூறு, மூலகத்துவம், மூலதத்துவங்களாக முற்காலங்களில் கருதப்பட்ட மண்-நீர்-காற்று-அனல் ஆகிய நாற்பெரும் பூதங்களில் ஒன்று, கடல், வான், வானகோளகை, வளிமண்டல இயற்கை ஆற்றல் கூறுகளில் ஒன்று, அறுதிசெய்யும் கூறு, மின் அடுப்பிலுள்ள தடுப்புப் கம்பி, மின்வாய், அடிப்படைக்கூறு, இயல்பான வாழ்விடம், இயல்பான சூழல், இயற்கையான இயக்க ஊடுபொருள்.
elementaryமூலக்கோட்பாடுகளுக்குரிய, மூலதத்துவமான, அடிப்படையான, ஆதாரமான, தொடக்கமான, (வேதி.) பகுதிகளாகப் பிரிக்கமுடியாத, ஒரே தனிமத்துக்குரிய, கலவையாயிராத, மண்-வளி முதலிய பூதங்களுக்குரிய.
ellipseமுட்டை வடிவம், நீள்வட்டம்.
ellipsoidஓரைவட்டக்கட்டி, குறுக்குவெட்டுக்கள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும் மற்ற ஊடச்சு வழி நீள்வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற பிழம்புரு.

Last Updated: .

Advertisement