கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 6 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
moment of a coupleசுழலிணைத்திருப்புதிறன்
moment of a forceஒருவிசையின்றிருப்புதிறன்
moment of momentum of a particleஒருதுணிக்கையின்றிணிவுவேகத்திருப்புதிறன்
moment of momentum of a rigid bodyஒருவிறைத்தபொருளின்றிணிவுவேகத்திருப்புத்திறன்
momental ellipseதிருப்புதிறனீள் வளையம்
momental ellipsoidதிருப்புதிறனீள்வளையத்திண்மம்
momentumஉந்தம்
monomial, monomial expressionஓருறுப்புக்கோவை
monotonic functionஓரியல்புச்சார்பு
moons motionசந்திரனினியக்கம்
motion of a topஒருபம்பரத்தினியக்கம்
motion of translationபெயர்ச்சியியக்கம்
motive powerஇயக்குவலு
moment of inertiaசடத்துவத்திருப்புதிறன்
momentumஉந்தம்
motionஇயக்கம்
motorபின்னோடி, இயக்கி
motionஅசைவு
motorசுழற்றி,இயக்கம்
movementஅசைவு
motorமின்னோடி
momentum(இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
moneyபணம், நாணயம், செலாவணி, நாணயம்,. நாணயத்தினிடமாகச் செலாவணியிலுள்ள பெருள்,. நாணயத்தாள், பணமாக மாற்றக்கூடிய உடைமை, செல்வம்.
monomial(கண) ஒருறுப்புக் கோவை, (பெயரடை) (கண) ஒருறுப்புக்குரிய.
monthமாதம், மாதகாலம், மாதகால அளவு, 2க்ஷ் நாட்கள் கொண்ட கால அளவு.
motionஅசைவு, இயக்கம், இயங்குமுறை, இயங்கு நிலை,இடமாற்றம், நுண்பெயர்ச்சி, நிலைமாற்றம், சாடை வைகை, இயங்குபாணி, இயக்க ஆற்றல், இயக்கும் மனவெழுச்சி, உணர்ச்சி, திடீர்விசை, தூண்டுதல் விசை, இயந்திரரப்பகுதி, வயிற்றுப்போக்கு, மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை, முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை, (வினை) சாடைகாட்டித் தெரிவி, சைகைமூலஞ்ட செயல் தூண்டு, சாடைமூலம் ஏவு, தீர்மானக் கட்டளைமுறை கொணர், ஆலோசனை கூற.
motorவிசைப்பொறி, இயந்திரத்துக்கு இயக்க ஆற்றலளிக்கும் பகுதி, (உள்) இயக்குதசை, கட்.டளை நரமபு, தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான நரம்பமைவு, (வினை) உந்து வண்டியிற் செல், விசை வண்டியிற் கொண்டுசெல்.
movementஅசைவு, இயக்கம், படைப் புடைபெயர்ச்சி, இயந்திர இயங்குபகுதி, இயந்திர இயங்கு பகுதிகளின் தொகுதி, மன எழுச்சி, உள்ளத்தூண்டுதல், இலக்கியப் பகுதியின் கதை நடை, கவிதைநடை, கருத்துநடை, இசை இலக்கியத்தின் தனி அமைப்புக்கூறு, பொதுக்கிளர்ச்சி, பொது இயக்கம், வாணிகக்களப் போக்கு.

Last Updated: .

Advertisement