கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 7 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
movement of a vectorஒருகாவியின்றிருப்புதிறன்
multinomial equationபல்லுறுப்புச்சமன்பாடு
multinomial or polynomial pressionபல்லுறுப்புக்கோவை
multinomial theorem (or polynomial)பல்லுறுப்புத்தேற்றம்
multiple intergralமடங்குத்தொகையீடு
multiple pointsமடங்குபுள்ளிகள்
multiple roots of equationசமன்பாட்டுமடங்குமூலங்கள்
multiplication sign (x)பெருக்கற்குறி
multiplication tablesபெருக்கல்வாய்பாடு
mutual attractionஒன்றுக்கொன்றுள்ள
mutual potential energyஒன்றுக்கொன்றுள்ளவழுத்தச் சத்தி
multiplicationபெருக்கல் பெருக்கல்
multinomialகுறிக்கிணக்கியலில் இரு உருக்களுக்கு மேல் உடைய.
multipleஎண்ணின் மடங்கு, மீதமின்றி எண்ணால் வகுகக்கப்படத்தக்க தொகை, (பெயரடை) பன்மடங்கான, பல்கூறடங்கிய, பல்கூறுகளாலான, பல் உறுப்புக்களாலான, பல் கூட்டான, பன்முகமான, வாணிகநிலைய வகையில் பல்கிளைகளையுடைய, பல்வேறுவகைப்பட்ட.
multiplicandபெருக்கப்படும் எண்.
multiplicationபெருக்கல், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கண்க்கியல்முறை.
multiplierபெருக்கும், ஓர் எண்ணை மற்றோர் எண்ணால் பெருக்கும் கணக்கியல்முறை.
multiply(கண) பெருக்கு, பெருகு, மிகுதிப்படுத்து, இனம்பெருக்கு, இனப்பெருக்கமுறு, வளாத்துப் பெருக்கு,. பன்மடங்காக்கு.

Last Updated: .

Advertisement