கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 2 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
offsetகுத்தளவு
offsetஒதுக்கிவை/விலக்கிவை எதிரீடு
offsetநிகரின்்மை, குத்தளவு, எதிரிடை
operatorசெய்கருவி
orderபடி, வரிசை
one atmosphereஒருவளிமண்டலவமுக்கம்
open intervalதிறந்தவிடை
operation, process workingசெய்முறை
opposite angleஎதிர்க்கோணம்
opposite forcesஎதிர்விசைகள்
opposite senseஎதிர்ப்போக்கு
opposite sideஎதிர்ப்பக்கம்
oral arithmeticவாய்க்கணக்கு
orbit, locusஒழுக்கு
orbital energyஒழுக்குச்சத்தி
orderகணம், வரிசை
orbital frequencyஒழுக்கதிர்வெண்
order of greatnessபெருமைவரிசை
order of magnitudeபருமன்வரிசை
order of smallnessசிறுமைவரிசை
order, systemஒழுங்கு
orderஒழுக்கு வரிசை
offsetகுத்து நீட்டம்
offsetசெடியினத்தின் அடிக்கன்று, முளைப்பாற்றலுடைய அடிக்கிளை, வேரடி, கிளைக்ககுருத்து, உயிர்மரபுக் கொழுந்து, பக்கக்கிளை, பக்கச்சிறுமலை, கிளைக்குன்று, குறை நிரப்பீடு, எதிரீடு, ஒப்புறழ்வால் பண்பெடுத்துக்காட்டும் நிலை, குழாயின் திடீர்த்திருப்பம், (க-க) திண்ணக்குறைவு, (க-க) சுவரில் திட்பக்குறைவு உண்டுபண்ணும் பக்க உட்சாய்வு, அச்சுததுறையில் எதிர்ப்பக்கக் கறைப்படிவு, அழுத்தப்பட்ட தொய்வக உருளைமீது மை தடவி எதிர்ப் படியாக எடுக்கப்படும் கல்லச்சுமுறை நில ஆய்வளவையில் ஊடு நேர்வரைக்குச் செவ்வான நேர் குறுக்குக்தொலைவு, (வினை) சரியீடுசெய், குறைநிரப்பு.
orbவட்டம், வட்டு, வட்டத்தட்டு, வட்டத்தகடு, வளையம், உருண்டை, கோளம்,. வான் ஒளிக்கோளம், விண்மண்டலம், விழிக்கோளம், (செய்) கண், சிலுவை ஏந்திய கோளச்சின்னம், முழுமொத்தம்,. திரளுரு, (வினை) சூழ், கோளமாகத் திரட்டு, கோளமாகத் திரள்.
orderஉத்தரவு, விதிமுறை, கட்டளைமுறை, பணித்துறைச் செயற்கட்டளை, பண வகையில் அளிப்பாணை, சரக்கு வகையில் அனுப்பாணை, உத்தரவுச் சீட்டு, ஒழுங்கு வரிசைமுறை, படையணி, அமைதி, நேர்மை, தகவு, செப்பம், துப்புரவு, மரபொழுங்கு, முறைமை, வகைமுறை, நிறுவனம், அமைப்புக்குழு, நன்மதிப்புக்குப, வீரத்திருத்தகைத தொகுதி, அமைப்புச் சின்னம்,. நன்மதிப்புச் சின்னம், வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம், சமயப் பணித்துறை அமைப்பு, பூர்வாங்கச் செயல்முறை, துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை, (தாவ) இனக்குழுமம், (கண) அடுக்குத் தொடரின் படிமுறை, எண்ணின் மதிப்பளவு,. சேர்மங்களின் இணைவுப்படி, (வினை) ஒழுங்குபடுத்து, முறைப்படுத்து, அமைவி, ஊழ்வகையில் வகுத்தமை, உத்தரவிடு, வகுத்தளி, போகும்படி கட்டளைப்படுத்து, கொண்டு வரும்படி ஏவு, வரவழை, துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு, ஏவி நடத்து, செயலாணை செய்.
ordinalஎண் வரிசைமுறைப் பெயர், சமயத்துறைப் பணியேடு, சமயப்பணி நேர்வமர்வுப் பதிவேடு, (பெயரடை) எண் வகையில் வரிசைமுறை சுட்டுகிற, படிமுறை குறித்த.

Last Updated: .

Advertisement