கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 3 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
orientationதிசைமுகம்
oscillatorஅலையம்
oscillationஅலைவு
originமூலம்
orientationஆற்றுப்படுத்தல்
orientationசார்நிலை
ordinal numberவரிசையெண்
ordinary shareபொதுப்பங்கு
ortho-centreசெங்குத்துமையம்
orthogonal circlesசெங்குத்துவட்டங்கள்
orthogonal familyசெங்குத்தினம்
orthogonal matrixசெங்குத்துத்தாய்த்தொகுதி
orthogonal projectionசெங்குத்தெறியம்
orthogonal trajectoryசெங்குத்துவீசுகோடு
orthogonal, normal, perpendicularசெங்குத்தான
orientationதிசையமைவு
oscillating functionஅலைவுச்சார்பு
oscillatory motionஅலைவியக்கம்
oscillatory seriesஅலைவுத்தொடர்
osculatingகொஞ்சுகின்ற
osculating circleகொஞ்சுவட்டம்
originதொடக்கம்/மூலம் தொடக்கம் / மூலம்
originதாற்றம், மூலம், பிறப்பிடம்
oscillateஅலைதல்
originஆய மையம்
ordinaryசமயத்துறை இயலுரிமை வழக்கு நடுவர், பொதுமுறை நீதிபதி, (பெயரடை) பொதுமுறையான, சாதாரணமான, வழக்கமான, வாடிக்கையான, சிறப்பற்ற, பொதுநிலையான, பணிச் சார்புக்குரிய, பொதுமுறை உரிமை வாய்ந்த, ஆணைச்சார்பற்ற, அழகு முனைப்பற்ற, நடுத்தரமான.
orientationகிக்கு நோக்கிய அமைப்பு, திசையமைவு, திசையமைப்பு, திசைமுகப்புநிலை, திசைத் தொடர்புணர்வு, திசைத் தொடர்புமைவு, தொடர்பிணைவு, ஊறுணர்வின் இட இயல்பு அறியுந் திறம், ஆற்றுப்படுத்தும் பயற்சி.
originமுதல்நிலை, தோற்றம், பிறப்பு, தோற்றுவாய், தொடக்கம், மரபுமூலம், மூலமுதல், மூல முதலிடம், பிறப்பிடம், ஆற்றின் தலைமுதல், சொல்மூலம், (கண) அளவின் தொடக்க முதல்.
oscillateஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு.

Last Updated: .

Advertisement