கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 8 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
polynomial functionபல்லுறுப்புச்சார்பு
position co-ordinatesநிலையாள்கூறுகள்
position, spaceஇடம்
positive indexநேர்குறிகாட்டி
positive momentநேர்த்திருப்புதிறன்
positive quantityநேர்க்கணியம்
positive termநேருறுப்பு
potential of a systemஒருதொகுதியினழுத்தம்
pound (money)பவுண்
pound (weight)இறாத்தல் (இறா.)
poundalஇறாத்தலி
polyhedronமுன்முகத்திண்மம்
potential gradientஅழுத்தச்சாய்வுவிகிதம்
potential differenceஅழுத்த வேறுபாடு
postulateமுற்கோள்
positive numberநேரெண்
potential energyநிலைப்பண்புச்சத்தி
positiveநேர், நேர்மை
positionநிலை நிலை
postulateமுற்கோள்
potentialநிலைப்பண்பு,நிலைப்பு
polyhedronபல்தளப் பிழம்புரு, ஆறுக்கு மேற்பட்ட பல பக்கங்களுடைய கன வடிவம்.
positionநிலை, இருப்பு, இருக்கை, உடல்அமர்வுநிலை, மனநிலை, மனப்பாங்கு, இருப்பிடம், கிடப்பு, நிலைமை, சூழ்நிலை, நற்சூழல்நிலை, நல்வாய்ப்புநிலை, படிநிலை, பதவி, பணிநிலை, (படை.) உரிய வாய்ப்பிடம், (இலக்.) கிரேக்கலத்தீன் யாப்பில் அசையுயிரின் பின் தொடர்பு நிலை, (அள) மெய்யுரை வாசகம் அறுதியிடல், மெய்யுரைவாக அறுதி, (வினை.) நிலையில் வை, நிலையினை உறுதிசெய், படைகளைப் போர் நடவடிக்கைகளுக்காக உரிய இடத்தில் அமர்த்து.
positiveநேர் எண், நேர் அளவை, நிழற்பட நேர்படிவம், நிழற்பட நேர்படிவத்தை ஒத்த உருப்படவம், நேர்மின் ஆற்றல், மின் பிரிகல நேர்த்தகடு, இசைக்கருவி வகையான துணைமேளம், (அள.) உறுமெய்ம்மை, உறுதி செய்வதற்குரிய செய்தி, (இலக்.) பெயரடை வினையடைகளின் ஒப்பீட்டுப் படிகளில் இயற்படி, (இலக்.) இயற்படியான பெயரடை, இயற்படியான வினையடை, (பெ.) (சட்.) ஆக்கமுறையான, இயல்பாயமைந்ததல்லாத, குறிப்பிட்டு உறுதி செய்யப்பட்ட, தனிப்பட வரையறுக்கப்பட்ட, ஐயத்துக் கிடன்ற்ற, கட்டாயமான, தன்னுறுதியுடைய, மட்டற்ற தன்னம்பிக்கையுடைய, மாறாத, நெகிழ்வு விரிவற்ற, தனிநிலையான, தொடர்பியல்புச் சார்பற்ற, (பே-வ) தீர்ந்த, முற்றியலான, புறமெய்ம்மை சார்ந்த, புறநிகழ்வுச்செய்தி சார்ந்த, உளதாம் தன்மை குறித்த, இன்மைமறுத்த, எதிர்மறையல்லாத, காந்தத்தில் வடகோடி காட்டுகிற, சுழற்சி வகையில் வலஞ்சுழித்த, (இலக்.) பெயரடை வினையடை ஒப்பீட்டுப்படிகளில் இயற்படியான, (நி.ப) நேர்படியான, இயல்பான ஒளி நிழல் வண்ணம் காட்டுகிற, நில உலகக்கோள் வகையில் தென்கோடி சார்ந்த, (மின.) நேர்நிலைப்பட்ட, மின்னணு மிகையால் தோற்றுகிற.
postulateஅடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
potential(மின.) மின்னுட்ட அளவு, மின் அழுத்த அளவு, நிகழக்கூடியது, மூல வாய்ப்புவளம், உள்ளார்ந்த ஆற்றல், வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம், (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல், (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த, வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள, பின்வள வாய்ப்புடைய, அகநிலைத் தகுதிவாய்ந்த, (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற, இருக்கத்தக்க, செயலுக்கு வரக்குடிய.

Last Updated: .

Advertisement