கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 7 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
point of concurrencyசந்திப்புப்புள்ளி
point of incidenceபடுபுள்ளி
point of infinityமுடிவிலிப்புள்ளி
point of inflexionவளைவுமாற்றப்புள்ளி
point of intersectionஒன்றையொன்றுவெட்டும்புள்ளி
point of referenceமாட்டேற்றுப்புள்ளி
point rouletteபுள்ளிச்சிறுசில்லி
points of condensationஒடுக்கற்புள்ளிகள்
polar co-ordinatesமுனைவாள்கூறுகள்
polar diagramமுனைவுவரிப்படம்
pole (linear measure)போல்
polygon of accelerationவேகவளர்ச்சிப்பல்கோணம்
polygon of displacementபெயர்ச்சிப்பல்கோணம்
polygon of forcesவிசைப்பல்கோணம்
polyhedral angleபன்முகக்கோணம்
polygonபல்கோணி
polePole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
pointerசுட்டு
polar circleமுனைவுவட்டம்
pointerகாட்டி, குறிமுள்
poleமுளைக்குருத்து,முனைவு
pointerசுட்டி சுட்டு
poleமுனை
polarமுனைநிலை முனைநிலை/துருவநிலை
pole(NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
pointerசுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு.
polarநிலமுனைக் கோடிக்குரிய, துருவஞ் சார்ந்த, நிலவுலக முனைக் கோடிக்கருகேயுள்ள, காந்தமுனைக் கோடிகளுள்ள, காந்தமுனைப்புள்ள, காந்தத்தன்மையுள்ள, நேர் எதிர்மின் ஆற்றல்களையுடைய, அணுத்திரள் வகையில் குறிப்பிட்ட திசையில் செவ்வொழுங்காக அமைவுற்ற, (வடி.) தளமூலப்புள்ளி சார்ந்த, நிலமுனைக் கோடிகளைப் போன்ற இயல்புடைய, நேர் எதிரெதிர் பண்புகளையுடைய.
poleகழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
polygonபல்கோணக் கட்டம், நான்கிற்கு மேற்பட்ட பல பக்கங்களையுடைய வரைப்படிவம்.

Last Updated: .

Advertisement