கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 6 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
plus signசகக்குறி
poincares theoremபுவன்காரேயின்றேற்றம்
poinsots central axisபுவன்சோவின் மையவச்சு
point o theoremபுள்ளி ஓ த்தேற்றம்
point objectபுள்ளிப்பொருள்
planetகோள்
planimeterபரப்புமானி
platformபணித்தளம்
platformமேடை
planetகோள்
planimeterபரப்பளவி
planetary systemகோட்டொகுதி
platformமேடை பனித்தளம் சார்ந்த dependent
platformமேடை
planetகாள், காளம்
plumb lineகுண்டுநூல்
plane geometryதளக்கேத்திரகணிதம்
planimeterபரப்புமானி
plane angleதளக்கோணம்
plane of motionஇயக்கத்தளம்
plane of vibrationஅதிர்வுத்தளம்
planetary motionகோளியக்கம்
plate, lamina, disc, scaleதட்டு
playfairs axiomபிளேபெயரின் வெளிப்படையுண்மை
pluckers co-ordinatesபுளுக்கரினாள்கூறுகள்
plumb levelகுண்டுமட்டம்
planet(வான்.) கோள், (சோதி.) கிரகம்.
planimeterதளமட்டமானி.
platformபேச்சுமேடை, தாளமேடை, கலையரங்கமேடை, தனித்துறை மேடையரங்கம், மேடையில் அமர்ந்திருப்பவர், மேடைத்தளம், மேட்டுநிலம், தொடர்வண்டி நிலையத்தின் பரப்பு மேடை, பீரங்கிமேடு, பாதையோர நடைமேடை, மேடைப்பேச்சுத்துறை, கட்சிக்கோட்பாட்டடிப்படை, கட்சித்தேர்தலறிவிப்பு, விவாத அடிப்படை, (வினை.) மேடைமீது வை, மேடைமீது தோன்று, மேடைமீது பேசு, மேடையமைத்துக்கொடு, திட்டமமை.
plusகூட்டல் குறி, கூடுதலான அளவு, நேர் அளவு, எதிர்மறையல்லாத அளவை, (பெ.) கூடுதலான, மிகையான, மிகுதிப்படியான, (கண.) நேரான, எதிர்மறையல்லாத, கூட்டப்பட்ட, (இய.) மின்னாற்றல் வகையில் நேராற்றலுடைய, நேர்மின் ஆற்றல் செலுத்தப்பட்ட, குழிப்பந்தாட்ட வகையில் மிகுதிப்படியான முட்டுக்கட்டையுடைய, உடன் சேர்க்கப்பட்டு.

Last Updated: .

Advertisement