கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
requiredவேண்டிய
remainderநினைவூட்டி நினைவூட்டி
relative accelerationசார்வேகவளர்ச்சி
relative displacementசாரிடப்பெயர்ச்சி
relative equilibriumசார்சமநிலை
relative errorசார்வழு
relative orbitசாரொழுக்கு
relative speedசார்புக்கதி
relative valueசார்புப்பெறுமானம்
remainder theoremமீதித்தேற்றம்
removal of bracketsஅடைப்புநீக்கம்
representative fractionவகைக்குறிப்பின்னம்
required numberவேண்டியவெண்
relaxationதளர்தல்
relative motionசாரியக்கம்
relative velocityசார்வேகம்
representationபிரதிநிதித்துவம்/சித்திரிப்பு உருவகித்தல்
relative densityசாரடர்த்தி
relaxationதளரல்
relaxationதண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு.
remainderமிச்சம், எஞ்சியுள்ளவற்றின் தொகுதி, எஞ்சியுள்ளவர்களின் தொகுதி, (கண) கழித்த மிச்சம், வகுத்த மீதம், மீப்பு, தேவைநிரம்பியும் விற்பனையாகாது மீந்துள்ள புத்தகப்படிகளின் தொகுதி, (சட்) விருப்ப ஆவணத்தில் பின்விளைவுக்குரிய உரிமை, (வினை) பதிப்பு முழுவதையும் விற்பனையாகா மீப்பாகக் கருதி ஒதுக்கு.
repelதுரத்து, ஓட்டு, தள்ளு, உந்தியெறி, விலக்கு, தடுத்து நீக்கு, தவிர், தடைசெய், வெறுப்புணர்ச்சி கொள்ளச் செய், உள்ளேவிட மறு,. வெறுப்புடையதாயிரு, உவர்ப்பளி.
representationபெயராண்மை, பிரதிநிதித்துவம்., உருவமைப்பு, கட்டுரை, விரிவுரை அமைதி, அறிவிப்பு, தெரிவிப்பு, சார்பாண்மையுரை, பாவிப்பு, பாவிப்புரை, புனைவுரு, கருத்துரு, நாடக அரங்கக்காட்சி, ஒழுங்கமைவுக் காட்சி, முறையீடு, வாதம், விளக்கவுரை, பிரதிநிதிகள் குழுமம், மரபுரிமை ஏற்பு.
repulsion(இய) வெறுப்பம், இடையெறிவுத்திறன், பொரள்கள் தம்மிடையே ஒன்றை ஒன்று உந்தித்தள்ளும் ஆற்றல், வெறுப்பு, ஒருவர்மீது இயல்பாகத் தோற்றும் உவர்ப்புணர்ச்சி.

Last Updated: .

Advertisement