கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
revolutionசுழற்சி
resistanceதடையம் - ஒரு பொருளின் ஒருதிசை மின்சாரம் எதிர்க்கும் தன்மை; R = V/I என்கிற மதிப்புடையது
resolutionபிரித்திறண்
rhombusசாய்வுசதுரம்
riderஏறி
reverseதலைகீழ்
resistanceதடை
residuesஎச்சம்
resolution of forcesவிசைப்பிரிப்பு
resolve into factorsகாரணிகளாகப் பிரித்தல்
resolved partsபிரித்தபகுதிகள்
resonanaceபரிவு
resultant, effectவிளைவு
reversible pendulumமாற்றத்தக்கவூசல்
resultant forceவிளைவுவிசை
resultant pressureவிளைவமுக்கம்
revolutionசுற்றுதல்
riderநகரெடை, ஊர்வான்
resistanceமின்தடை எதிர்ப்பாற்றல்,நாய் எதிர்ப்புத்திறன்
resolutionபிரிதிறன் தெளிவுத்திறன்
revolutionசுற்று
resistமேற்புற அரிப்புத் தடைப்பொருள், சாயமிடப் பெறாத காலிக்கோத்துணிப் பகுதிக்குரிய மேற்பரப்புத் தடை காப்புப் பொருள், (வினை) தடைசெய், எதிர்த்துநில், தடுத்து நிறுத்து, போக்குச் செறுத்துத் தடு, வெற்றியாக எதிர், எதிர்த்துத்தாக்கு, தாங்கிநில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, நுழைவு தடு, ஊடுபரவலைத் தடைசெய், ஏற்க மறு, ஏற்காது புறந்தள்ளு, எதிர்ப்புச் செய், எதிர்ப்புக்காட்டு, எதிர்ப்பு உருவாக்கு, பணிய மற, பாதிக்கப்பெறாதிருது, கலவாதிரு, மறுப்பளி, தவிர், பழக்கந் தடை செய், செயல் தடு, எதிர்முயற்சி செய், தடுக்க முயற்சி செய்.,
resistanceஎதிர்ப்பு, தடுக்கும் ஆற்றல், இடைமறிக்கும் ஆற்றல், மின்சாரம்-காந்தம்-வெப்ப வகையில் எற்காமை, மின்சார வகையில் மின்சாரத்திற்கு உறுதியான தடையமைவு.
resolutionபுதிர்விடுவிப்பு,ஐயநீக்கம், சிக்கலறுப்பு, மன்றத் தீர்மானம், கூட்டமுடிவு, மன்றத் தீர்வான நிறைவேற்றம், கூட்டமுடிவெடுப்பு, தீர்மான வாசகம், உறப்புக் கூறுபாடு, கூறுபாடு, இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு, பண்புறுதி, ஒழுக்க உரம், செயல்துணிவு, (செய்) அசைமாற்று, நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு, (இசை) பொருந்திசைமாற்று, பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு, (மரு) ஊமை வீக்க மறைவு, சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல், (பொறி) ஆற்றற் பிரிவீடு, ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
restஓய்வு, இளைப்பாறுகை, செயலின்மை, அமைதி, மன உலைவின்மை, துயிலமைதி, படுத்திளைப்பாறுகை, இறுதியமைதி, மாள்வமைதி, தங்கிடம்ர, ஆய்விடம், உதைகால், ஆதாரம், துப்பாக்கியின் குறியமைதிநிலை ஆதாரம், (இசை) இடைநிறுத்தம், (இசை) இடைநிறுத்தக் கறி, (இலக்) அடியிடை நி,றுத்தம், வாசக இடைநிறுத்தம், (வினை) ஓய்வுகொள், விடுபட்டிரு, ஓய்வுற்றிரு, இளைப்பாறு, துயிலமைதிகொள், சாயவில் அமைதிபெறு, தனிமை அமைதி கொள், ஓய்விள, இளைப்பாறுவி, சோர்வகற்றுவி, இளைப்பாறுவி, சேர்ர்வகற்றுவி, அமமைந்திரு, அமைந்திரு, அசையாதமிருங, மமைந்த நிலையில் தொங்கலாயிரு, அசையாமல் பிடித்துக்கொள், அமைதிப்படுத்து, ஆதாரமாகத் தாங்கப்பெற்று அமைந்திரு, ஆதாரமாகக்கொண்டடிரு, சார்ந்திரு, போறுத்திரு, சார்த்தி, வைத்திரு, ஆதாரமாகக் கொண்மைந்திரு, ஆதாரமாக்கு, நம்பியிரு, இடையே தங்கி ஓய்வுகொள், தங்கியிரு, மேற்கிட, மீது படர்ந்து கடிட, அசையாதிரு, தொடராது நின்றுவிடு.
reverseமறுதலை, மிறநிலை, எதிர்மறை, பின்புறம், நாணயத்தின் மறுபுறம், இன்னல், இடர், அழிவு, தோல்வி, (பெயரடை) மறிதலையான, மறிநிலையான, எதிர்மறையான, மறுபுறமான, தலைகீழான, பின்புறமான, பின்புறமாகச் செயலாற்றுகிற, பின்புறம் தாக்குகிற, (வினை) மறுபக்கமாகத் திருப்பு, தலைகீழாக்கு, நேர்மாறாக்கு, தலைமறி, தலைமாற்று, எதிர்ப்பண்புடையதாக்கு, எதிர்விளைவுடையதாக்கு, செயல்மாற்று, மாற்றிச்செய், இயக்கத் திசைமாற்று, பின்புறமாகச் செலுத்து, ஆடல்துறையில் எதிபுறமாகச் சுழலு, ஆணையை நீக்கு, உரிமை தள்ளுபடி செய்.
revisionபுனராய்வு, திருத்தியமைத்தல், திருத்திய படிவம், திருத்த அமைவு, மாற்றமைவு.
revolutionசுற்றுகை, சுழற்சி, ஒரு தடவை சுற்றுஞ் சுற்று, புரட்சி, அடிப்படை மாறுபாடு, முழுநிறை மாறுபாடு, பெருமாற்றம், திடீர் ஆட்சிமாறுபாடு, மக்கள் எழுச்சியால் ஏற்படும் ஆட்சியாளர் மாற்றம்.
revolveசுற்று, சுழல், உருள், உருண்டோடு, சுற்றிச் செல், சுழன்றோடு, உருட்டு, வரிந்து சுற்று, உள்ளத்தில் ஆழ்ந்துநினை.
rhomboidசெவ்விணைளவப்ம், எதிலெதிர்ப் பக்கங்களும் கோணங்களும் மட்டுமே சரிசமமாயிருக்கும் இணைவகம், தோட்பற்றுத் தசை, தோட்பட்டை எலும்பையும் முள்ளெலும்பையும் இணைக்கும் தசைப்பற்று, (பெயரடை) செவ்விணைவக வடிவமுடிய.
rhombusசெவ்வகம், சாய்சதுரம், செவ்வக வடிவுடைய பொருள், தட்டை மீன்வகை.
riderகுதிரைச்சவாரி செய்பவர், ஊர்தி ஏறிச்செல்பவர், ஏறிச் சவாரி செய்யக்கூடியவர், (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர், ஆலந்து நாட்டுப் பொன் நாணயம், நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு, இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி, இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு, இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி, கயிற்றின் மேன்முறுக்கிழை, கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி, ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல், சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம், தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி, (கண) பயிற்சித்துணைக்கடா.

Last Updated: .

Advertisement