கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
simple harmonic motionதனியிசையியக்கம்
simple bracketsஎளியவடைப்புக்கள்
simple equationஎளியசமன்பாடு
simple fractionதனிப்பின்னம்
simple interestதனிவட்டி
simple machineஎளியபொறி
simple methodஎளியமுறை
simple pendulumதனியூசல்
simple practiceதனிக்கடைக்கணக்குமுறை
simple proportionதனிவிகிதசமம்
simple surdதனிவிகிதமுறமூலம்
simplificationசுருக்கல்
simplification of a fractionஒருபின்னத்தின் சுருக்கல்
simplify, reduceசுருக்குதல்
simpsons ruleசிஞ்சனின் விதி
simson lineசிஞ்சன்கோடு
simultaneous equationஒருங்கமைசமன்பாடு
simultaneous quadratic equationஒருங்கமையிருபடிச்சமன்பாடு
sine curveசைன்வளைகோடு
sineநெடுக்கை, செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண எதிர்வரை அடிவரைவீத அளவு.

Last Updated: .

Advertisement