கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 4 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
transverse waveகுறுக்கலை, குறுக்குவாட்டு அலை
transmissibility of forceவிசைசெலுத்தப்படுதன்மை
transverse accelerationகுறுக்குவேகவளர்ச்சி
transverse axisகுறுக்கச்சு
transverse common tangentகுறுக்குப்பொதுத்தொடுகோடு
transverse loadகுறுக்குச்சுமை
transverse motionகுறுக்கியக்கம்
transverse velocityகுறுக்குவேகம்
transverse vibrationகுறுக்கதிர்வு
triangle of forceவிசைமுக்கோணம்
triangular co-ordinatesமுக்கோணவாள்கூறுகள்
triangular prismமுக்கோணவரியம்
triangular pyramidமுக்கோணக்கூம்பகம்
triangulationமும்முனை அளக்கை
transverseகுறுக்கோடும்
transpositionமாற்றி வைப்பு, மாற்றி வைக்கப்பெறுவது.
transversalஊடு வெட்டுக்கோடு, வரித்தொகுதி வெட்டுங்கோடு, (பெயரடை) ஊடுவெட்டுகிற, கோடு வகையில் பல்வரித் குதியிணை வெட்டிச்செல்கிற, குறுக்கிட்டுச் செல்கிற, குறுக்கான, பக்கத்திலிருந்து பக்கஞ் செல்கிற.
transverseகுறுக்கீட்டுத்தசை, குறுக்கீடாகச் செல்லுந் தசைநர், (பெயரடை) குறுக்காயமைந்த, புடைகுறுக்கான, பக்கத்துக்குப் பக்கமான, குறுக்கீடாகச் செல்கிற.
trapeziumவியனகம், இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம்.
trapezoidகோடகம், எச்சிறையும் இணைகோடுடைய நாற்கட்டம், (பெயரடை) கோடக வடிவான, கோடகஞ் சார்ந்த, நாற்கட்ட வகையில் எச்சிறையும் இணைவில்லாத.
triangleமுக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி.
triangulationமுக்கோணவழி அளவீடு.

Last Updated: .

Advertisement