கணிதத்துறைச் சொற்கள் Mathematical glossary

கணிதத்துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 5 : Mathematical glossary

கணிதத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
tripodமுக்காலி
trigonometrical co-ordinatesதிரிகோணகணிதவாள்கூறுகள்
trigonometrical functionதிரிகோணகணிதச்சார்பு
trigonometrical ratiosதிரிகோணகணித விகிதங்கள்
trigonometrical seriesதிரிகோணகணிதத்தொடர்
trihedral angleமும்முகக்கோணம்
trilinear co-ordinatesமுக்கோட்டாள்கூறுகள்
trinomial expressionமூவுறுப்புக்கோவை
trochoidசில்லுரு
troy measureதிரோயளவை
true discountஉண்மைக்கழிவு
truncated prismநுனியிலரியம்
tripodதாங்கி
truncated coneநுனியில்கூம்பு
triple pointமும்மைப்புள்ளி
trigonometryகோணவியல், முக்கோணத்தின் கோணச் சிறை வீதங்களைக் கணித்தாயுங் கணக்கியல் துறை, திரிகோண கணிதம்.
trihedral(வடி) மும்முகப்புகளையுடைய.
trinomialதொகை வகைவிரிவான.
tripletமுன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி.
tripodமுக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம்.
trisectionமுக்கூறாக்கம்.
truckபாரவண்டி

Last Updated: .

Advertisement