மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 8 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
ayacutபாசனப்பகுதி
attracting gryoneஈர்க்கும் கொம்பணை
attritionஉரசல்
auditoriumஅரங்கம்
augerதுரப்பணம்
auger boringதுரப்பணத் துளையிடல்
auroraதுருவமுனைச்சோதி
autogeneous curringதன்னுள் பதப்படுத்தல்
automorphicபடிக உருநிறை அமைப்பு
average annual rainfallசராசரி ஆண்டு மழை
axial flow turbineஅச்சுப்பாய்வுச் சுழலி
axial loadஅச்சுச்சுமை,அச்சுச்தமை
axial strainஅச்சுவிகளம்
ayacutஆயக்கட்டு
azimuthதிசைக்கோணம்
attritionமாதி உடைதல்
auroraதுருவ ஒளி
azimuthதிசைவில்
azimuthதிசைவில் கோணம்
azimuthதிசை ரேகை - கிடைத்தளத்தில் வலஞ்சுழி கோண அளவு
augerதுரப்பணக்கருவி
attritionஉராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்.
auditoriumகலையரங்கம்
augerதுரப்பணம், நிலத்தைத் துளைக்கும் கருவி.
auroraஅடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம், துருவமின்னொளி.
azimuthமுகட்டு வட்டை, திசைவில், வானுச்சியிலிருந்து அடிவானம் வரையிலுள்ள செங்கோண வளைவு.

Last Updated: .

Advertisement