மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 7 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
asbestosகன்னார், அசுபெத்தோசு
asterismஉடுவெளித்தோற்றம்
arch damகமான் அணை
architectureகட்டடக்கலையியல்
argillaceousகளி நிறைப் பாறை
arjunவெள்ளை மருது
armoured mud ballகற்கவச மண்கட்டி
art galleryகலைக்கூடம்
artesian wellஇயல்புப் பொங்கு கிணறு
artificial horizonசெயற்கைத் தொடுவானம்
asbestosகல்நார்
argillaceousகளிமண்ணாலான
ash pitசாம்பல் குழி
ashiar masonaryசெதுக்கிய கருங்கல் கட்டடம்
aspect ratioஉருவ விகிதம்
asphaltநீலக்கல்
assimilation processதன்னியற்படுத்து செயல்
artesian wellஆர்ட்டீசியன் கிணறு (பொங்கு கிணறு)
assumptionகருதுகோள்
asterismகதிர்வம்
artificial horizonமாயவடுவானம்
astronomical triangleவிண் முக்கோணம்
asbestosகல்நார்
astronomyவிண்ணியல்
atmosphereவளிமண்டலம்
atollவளையல் வடிவப் பவளத்திட்டு
asphaltதார்
astronomyவானவியல்
architectureகட்டடமைப்பு கட்டுமானம்
atmosphereவாவேெளி, வளிமண்டலம், காற்று மண்டலம்
aspect ratioதோன்று விகிதம் விவரண விகிதம்
astronomyவானியல்
atmosphereவளிமண்டலம்
artesian wellபொங்கு ஊற்றுக்கிணறு,பொங்குகிணறு
asbestosகல்நார்
asphaltநிலக்கீல்
astronomyவானவியல்
atmosphereகாற்றுச்சூழல்,வளிமண்டலம், வளிக்கோளம்
argillaceousகளிமண்ணால் ஆன.
asbestosகல்நார்
asphaltபுகைக்கீல் போன்ற, புகைக்கீல் சார்ந்த, புகைக்கீல் கலந்த, கருங்காரையிட்ட.
assumptionஊகம், கற்பிதம், தற்கோள், எடுத்துக்கொள்ளுதல், தற்புனைவு, போலிக்கருத்து, தற்செருக்கு, ஏற்பு (அள.) மும்மடி மெய்ம்மையின் சினைவாசகம்.
asterismநாண்மீன், விண்மீன் குழு, மூவிண்மீன் குறி(***), வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம், மின்நிறம்.
astronomyவானுல், வான்கோளங்களின் ஆய்வியல்.
atmosphereவளிமண்டலம், பவனம், வளிச்சூழல், ஆவியமுக்கம், படத்தின் பின்னணித் தொலை உணர்வு, சூழ்நிலை.
atollகாயலைச்சூழ்ந்த பவழத் தீவு, வட்டப்பவழத்திட்டுக்கள்.

Last Updated: .

Advertisement