மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
antecedent drainageமுந்தியவடுகால்
anticycloneஎதிர்சூறாவளி
antecedent anthraciteஅனல்மிகு நிலக்கரி
antecedent drainageமுந்தைய வடிகால்
antecedent platformமுந்தைய மேடை
anticlock wiseஇடஞ்சுழி
anticycloneஎதிர்ச் சூறாவளி
apogeeபூமி உச்சநிலை, பூமி சேய்மைநிலை
antiferromagnetஎதிர் இரும்புக்காந்தம்
aphellionகதிரவன் சேய்மை நிலை
apogeeபுவிச்சேய்மைநிலை
apophysesஅழற்பாறை பல்இணை வடிவம்
apparant solar timeதோற்றச்சூரிய நேரம்
applied climatologyசெயல்முறைக் காலநிலையியல்
approach roadஅணுகு சாலை
apron protectiveகாப்புத்தளம்
aqueaductபாலக்கால்வாய்
aquiferநீர்கொள்படுகை
aquicludeநீர்விடாப்படுகை
aquiferநீர்த்தேக்கம், நீர்கொள் படுகை
aquifugeநீர் கொள்ளாப்படுகை
archகமான்
arch centeringகமான் தாங்குதளம்
arch culvertசிறுகமான் பாலம்
aquiferநீர்ப்படுகை
archவில்லுரு
anticycloneஎதிர் சூறாவளி, அழுத்தமிக்க கையத்திலிருந்து புறநோக்கிச் சுக்ஷ்ன்று செல்லும் வான்காற்று.
apogee(வான்.) புவிச்சேணிலை, ஞாயிறும் திங்களும் கோள்களும் நிலவுலகுக்கு உறுநெடுந்தொலைவாயிருக்கும் நிலை, பூமி உச்சநிலை, முகடு.
archமேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை.

Last Updated: .

Advertisement