மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
amplitudeஅகல்நிலை/விரிநிலை/நீள்நிலை/வீச்சு
amplitudeவீச்சு
amalgamஇதள் கலவை, கலவை
amethystசுகந்திக்கல், செவ்வந்திக்கல்
amplitudeவீச்சு
anemometerகாற்றுவிசைமானி
amygduleவாதுமை வடிவத்துறை நிரப்பி
anaerobeஉயிர் வளிவேண்டா உயிரி
analyserபகுத்துக்காட்டி
analysisபகுப்பாய்வு
anchorageநங்கூரம், ஊன்றுதளை
anemometerகாற்றுவிசையளவி
angle`ட` சட்டம், கோணம்
angle of elevationஏற்றக்கோணம்
angle of internal frictionஅக உராய்வுக் கோணம்
angle of kinetic frictionஇயக்க உராய்வுக் கோணம்
angle of momentumகோண உந்தம்
angle of projectionஎறிகோணம்
angle of reposeகுவிநிலைக் கோணம்
angle of static frictionநிலை உராய்வுக் கோணம்
angle sectionகோண வெட்டுமுகம்
annular spaceவளைய வெளி
anomalyகுணமாறுபாடு, நெறி வழுவு
anaerobeகாற்றில்லாமலும் வாழும் நுண்ணுயிரி, காற்றிலிச்சுவாசி
analysisபகுப்பு,பகுப்பாய்வு
anemometerகாற்றுவேகமானி,காற்றுவேக மானி
angleகோணம்,கோணம்
anaerobeகாற்றின்றிவாழுமுயிர்
analysisபகுப்பு
anomalyமுரண்
analysisபகுப்பாய்வு (பகுப்பாய்தல்)
amalgamஅமல்கம், அரசக்கலவை
amalgamஇரசக்கட்டு, இரசக்கலவை, பாதரசமும் மற்றொரு உலோகமும் சேர்ந்த கலவை, குழைவுடைய மென்கலவை, பற்பல தனிமங்களின் கூட்டு, கலப்பு உலோகத்தின் சேர்க்கைப் பொருள்களில் ஒன்று.
amethystசெவ்வந்திக்கல்.
amplitudeஅகலம், நிறைவு, பெரும்பரப்பு, வீச்சு, வளமை, மதிப்பு, மேன்மை, அதிர்வின் உச்ச இழிபெல்லை வேறுபாட்டளவு, (வான்.) கோளங்க்ள எழுகிற இடத்துக்கும் அடைகிற இடத்துக்கும் நேர்கிழக்கு மேற்கிலிருந்து ஏற்படும் தூரம், (இய.) அதிர்வு அலையின் வீச்சு, ஊசல் குண்டின் வீச்சு.
amygduleஎரிபாறைக்குழம்பில் கனிப்பொருள் நிறைந்த ஆவிக்குமிழியிடம்.
anaerobeநேரடியாக உயிர்வளயில்லாமல் வாழத்தக்க உயிர்வகை.
analyserபகுத்தாய்பவர், ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
analysisபகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
anchorageநங்கூரமிட்டு நிற்றல், நங்கூரமிட்டுத் தங்குமிடம், ஆதாரம், உறுதிக்கடைப்பிடி, கப்பல் தங்குவதற்கான தீர்வை.
anemometerகாற்று வேகமானி, கருவியில் காற்றழுத்தம் காட்டும் அமைவு.
angleஆங்கிலேயரின் முன்னோரான செர்மானிய இனத்தின் கிளையினத்தைச் சேர்ந்தவர், 'ஆங்கிள்' மரபினர்.
anomalyஒழுங்கற்ற தன்மை, நெறி திறம்புதல், முறைகேடு, (வான.) ஞாயிற்றுச்சேண்மிகையளவு, கடைசியாகக் கடந்த ஞாயிற்றணிமை நிலையிலிருந்து கோள் அல்லது துணைகோள் விலகியுள்ள தொலைவில் கோண அளவு.

Last Updated: .

Advertisement