மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
alluvial depositவண்டல் படிவு
alluvial fanவண்டல் விசிறிக்குவியல்
alluvial placerவண்டல் ஒதுக்குப்படிவு
alluvial plainவண்டல் சமவெளி
alluvial soilவண்டல் மண்
alluvial terraceவண்டல் திட்டு
alluviumவண்டல்
altimeterஉயர அளவி
altitudeகுத்துயரம், ஏற்றக்கோணம்
air portவளிவாயில்
alkaliகாரம்
alkaliகாரம்
air ventகாற்று செல்லும் வழி, காற்றுப்போக்கு
alkaliஉவர், களர்,காரம்
alimentationஊட்டம்
alluvial soil(ஆற்று) வண்டல் மண், வண்டல் சார்ந்த மண்
alluviumவண்டலமண்,வண்டல் மண்
alluvial plainஆற்றடுச் சமவெளி, வண்டல் சமவெளி
alluvial terraceஆற்றடு அடுக்குப் படுகள்
air pollutionவளி மாசுபாடு
alluviumவண்டல் அடைகள்
air portவிமான நிலையம்
air ventவளித்துளை
air voidவளிப்புரை
alimentationஊட்டம்
alkaliகாரம்
altitudeஉயரம்
altimeterஉயரமானி
alkaline waterகாரநீர்
allogenic depositவேற்றிடப்படிவு
allowable stressஏற்புடைத்தகைவு, ஏல் தகைவு
alluvial benchவண்டல் மேடு
alluvial coneவண்டல் குவியல்
alimentationஉணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல்.
alkali(வேதி.) காரப்பொருள், காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள், செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
alluviumவண்டல்மண், ஆறிடுமண்.
altimeterஉயரமானி, உயரத்தை மதிப்பிடும் அழுத்தமானி.
altitudeஉயரம், குத்துயரம், ஏற்றக்கோணம், ஆழம்,(வான.) அடிவானத்திற்கு மேலேழும்கோண அளவு (வடி) கோணம் முக்கோணம் ஆகியவற்றின் செவ்வுயர அளவு, உயர்வு, பெருமை, உயர்நிலை.

Last Updated: .

Advertisement