மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

A list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
agglomerateமண்டு
aggregateதிரள்
aerobeகாற்றுவாழுயிர்
aerologyமண்புழையியல்
aerobeகாற்றுவாழ் அணுவுயிர், காற்றுவாழ் உயிரினம்,
aggregateமொத்தம்
aerodynamicsகாற்றியக்கவியல்
aerodynamicsவளிஇயக்கவிசை இயல்
aerologyவளிமண்டலவியல்
agonic lineகாந்த விலக்கமற்ற இடங்களைச் சேர்க்கும் கோடு
agrarian geographyவிளைநிலப் புவியியல்
aerial transportationவான் போக்குவரவு
air gapவளி அடைவு, வளி இடைவெளி
aerial transportation systemவான் போக்குவரத்து அமைப்பு
aerial viewவான் பார்வை
aerobeஉயிர்வளி உயிரி
aerodynamicsவளி இயக்கவியல்
aerofoilவளித்தகடு
aerologyவளிமண்டல இயல்
aeronaticalவளிப்போக்கு
agglomerateபல்திரட்டு அழற்பாறை
aggrading riverவண்டலாறு
aggregateசல்லி, திரள்
agitatingகிளறுதல்
agonic lineஅகோணக்கோடு
agrarian geographyவிளைநிலப்பரப்பியல்
air contentவளிக்கூறு
air currentsவளியோட்டங்கள்
air entrained concreteவளிப்புரைக் கற்காரை
air entrainmentவளிப்புரைதல்
air fieldவிமானத்தளம்
air gapகாற்றிடைவெளி
aerobeதனி உயிர்வளியில் உயிர்க்கும் அணுவுயிர்.
aerodynamicsவளியியக்கம் சார்ந்த இயற்பியல்.
aerofoilவிமானத்தின் காற்றழுத்தத்தளம்.
aerologyவளிமண்டல ஆய்வு நுல்.
agglomerateவெந்திரள் பாறை, எரிமலை வெப்பத்திடையே உருவான பல்திரட்பாறை, (பெ.) திரண்ட, சேர்ந்த, செறிந்த, கொத்தான.
aggregateதிரள், கூட்டு, கும்பு, முழுமொத்தம், திண்காரை, பசை மண்ணோடு பிற பொருள் கலந்து உருவாக்கப்படும் நீற்றுமண், (இய) ஓரினத்தொகை, ஒரேஇயல்புள்ள அணுக்களின் திரட்சி, (பெ.) வகை தொகைப்பட்ட, ஒருங்குதிரண்ட, ஒருங்கிணைந்த, ஒரே மொத்தமான, கூட்டாகவாழ்கிற, கொத்தாக வளர்கிற, ஒரே பூங்கருவிலிருந்து தொகுதியாக வளர்கிற, (வினை) ஒருங்கு திரட்டு, மொத்தமாக்கு, உறுப்பாக இணை, கொண்டு கூட்டு, ஒன்றுசேர்த்து இணை, திரள், மொத்தமாகு.

Last Updated: .

Advertisement