மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
dragபின்னிழுப்பு, பின்னிழுவிசை
diurnalதினசரி பகற்கால மாற்றம்
distributionபங்கீடு, பரம்பல்
dragமாற்கீழரை
distributionபரம்பல்,பங்கீடுசெய்தல்
distributionபகிர்வு, பரவுதல்
distribution of reinforcementவலிவூட்டப்பரவல்
distribution of stressதகைவுப் பரவல்
diurnalநாள்முறை
diurnalநாளுக்குரிய,நாடோறுமுள்ள
diurnal variationநாள்முறை மாற்றம்
divergent mouth pieceவிரிகுழல்
diversionமாற்றுவழி
diversion head worksநீர்த்தடுப்புக் கட்டுமானம்
dividing wallபிரிசுவர்
dockகப்பல் பட்டி
domeகுவி மாடம்
door frameகதவு நிலை
dormitoryஓய்வு மாடம்
double acting steam hammerஇருவழி நீராவிச் சம்மட்டி
dowelசுவர் முளை, இணைப்பாணி
dowel barபிணைப்புத் தண்டு
distributionபரவல்
dowel pinஇரு முனையாணி
draft tubeஇழுப்புக் குழல்
dragபின்னிழு விசை
drag coefficientபின்னிழுவைக் கெழு
dragஇழு இழு
distributionபாத்தீடு, எங்கும் பரப்பி வழஙகுதல், பங்கீடு, பகிர்ந்தளித்தல், பரப்பீடு, பரவலாகச் சிதறுதல், வகுத்தமைவு வகைப்படுத்தி ஒழுங்கீடு செய்தல், பிரிப்பீடு, அச்சில் எழுத்துருக்களைச் சிதைத்துத் தனித்தனி அறைகளிற் பிரித்திடுழ்ல், பரவற் பயனீடு, பயனீட்டாளர்களில் எல்லாத் தனிமனிதரும் வகையினரும் ஒருங்கே பங்கு கொள்ளும்படி செய்பொருள்களைப் பரப்பி வழங்கம் முறைமை, சொல்லின் பரப்புறழ்வு வழங்கு, (அள) சுட்டும் எல்லை முழுதும் பொருள் சென்று கூறுகூறாய்த் தனித்தனி பரவி உறழும் முறையிற் சொல்லை வழங்குதல்.
diurnalநாட்குறிப்பேடு, நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு, (பெயரடை) நாண்முறையான, நாளுக்குரிய, நாளினுள் செய்யப்படுகிற, (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய, பகலுக்கரிய.
diversionவேறுவழிச் செலுத்துதல், கருத்துத் திருப்பம்., மாற்றுக்கவர்ச்சி, பொழுதுபோக்கு, விளையாட்டு, வேடிக்கை, போக்குமாற்றம், திசைமாற்றம்,கவனத்தை வேறுவழியில் திருப்புதல், போக்குக் காட்டி ஏய்ப்பு, மாறாட்டச் சூழ்ச்சி, பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி, மாற்றுவளை நெறி.
dockசெயற்கைத்துறைமுப்ம், கப்பல் வந்தொதுங்கி நின்று சரக்கேற்றவும் இறக்கவும், பழுதுபார்க்கவும் வாய்ப்பாக அமைந்த மதகுடைக் கலத்துறை, நாவாய்க்குறடு, இரேவு, சரக்கேற்றி இறக்கும் மேடை, கடற்பாலம், இருப்புப்பாதை முடிவிடமேடை, (வினை) கப்பல்துறைக்குக் கொண்டு செல், கப்பல்துறையில் புகு, கப்பல்துறைகள் வாய்ப்பமை, கட்டுத்துறையில் விடு.
domeகவிகைமாடம், தூங்கானை மாடம், கவிகைமாடத்தூபி, மாடக்கோயில், வான்மோடு, காமரக்கவிகை, மலையின் வளைமுகட்டுச்சி, கவிகை உருவுடைய பொருள், மண்டை, இயந்திரக் கவிகைமூடி, உந்து வண்டி இயந்திர மேலுறை, வெப்பாலையின் உட்கவிகை, நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு, பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி,.(வினை) கவிகையுருவாயமை, கவிகை வடிவாக்கு, கவிகையை இணைத்தகவு.
dormitoryபலபடுக்கைகள் கொண்டட பெரிடிய துயிற்கூடம், நகர்ப்புற ஓய்வுக்குடியிருப்புப் பகுதி.
dowelநெம்பு, இணைப்பாணி, மரத்துண்டுகள் கற்கள் முதலியவற்றைப் பொருத்தமான மஜ்ம் அல்லது உலோகத்தாலான தலைப்பில்லாத அணி, (வினை) தைத்து இறுக்கு.
dragஇழுவை, இழுக்கப்படும்பொருள், இழுப்பு, சுணக்கம், வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி, பாதாளக்கரண்டி, கனத்த பரம்பு, முரட்டுச் சம்மட்டி, மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு, அஞ்சல் வண்டி, குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி, இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை, முன்னேற்றத்தடை, மோப்பநெறி, நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு, மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு, மந்த இயக்கம், இழுப்பு வலை, உரம் வாரி, (வினை) பிடித்து இழு, மெல்ல இழு,. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல், வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு, மோப்பம்பிடித்துச் செல், பரம்படி, பாதாளக்கரண்டி போட்டுத் தேடு, தடைப்பொறி பொருத்து, தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல், கனத்த அடி வைத்து மெதுவாகச் செல், பின்தங்கு, மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று, இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று, சோம்பியிரு.

Last Updated: .

Advertisement