மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
extractionபிரித்தெடுப்பு
extrapolationபுறச்செருகல்
extrapolationபுற இடுகை புற இடுகை
expanded metalவிரித்த கம்பி வலை
expansionவிரிவு
expansion jointவிரிவிணைப்பு
exposureபாறை வெளிப்பாடு
express highwayவிரைவு நெடுஞ்சாலை
extensometerநீள்மையளவி
external focussing telescopeபுறக்குவியத் தொலைநோக்கி
external forceபுறவிசை
external vibratorபுற அதிர்வுப் பொறி
extinction angleமறைவு கோணம்
extractionபிரித்தெடுத்தல்
extrapolationவெளிக்கணிப்பு
extrusiveவெளிவந்த எரிமலைப்பாறை
extractionபிழிந்தெடுத்தல்,பிரித்தெடுத்தல்
extrapolationமிகை நீட்டம்
extrapolationபுறமிருந்து சேர்த்தல்
expanded metalவிரியுலோகம்
extrapolationபுறவைப்பு, புறமதிப்பிடல்
expansionவிரிவடைதல், விரிவடைந்தநிலை, விரிவு, பரப்பு, படர்ச்சி, பெருக்கம், விரிவாக்கப்பட்ட ஒன்று, வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம், விரிவாக்கப்பட்ட அளவு, ஆட்சிப்பரப்பின் விரிவு.
exposureஇடர்காப்பின்மை, தடைகாப்பின்மை, திறந்தநிலை, மறைப்பற்றநிலை, திரைநீக்கம், மேலுறைநீக்கம், தடைநீக்கம், மறைநீக்கம், மறைவெளியீடு, மறை குற்றம் வெளிப்படுத்துதல், தீமை வெளிப்படுத்துதல், நேர்எதிர் நிலை, நேர்முகநிலை, படுநிலை, சூழ்வளாவுநிலை, நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு, ஒளிபடர்நேரம், தோற்ற முகப்பு, குழந்தையின் கைதுறப்பு, பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு.
extractionபிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு.

Last Updated: .

Advertisement