மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
equilibriumசமனிலை
equipotential lineசம விசைக்கோடு, சம அழுத்தக்கோடு
equipotential surfaceசம விசை மேல் முட்டம்
erosionஅரிப்பு,அரித்தல்
estimationமதிப்பிடுகை
equation of strengthவலிமைச் சமன்பாடு
evaporationஆவியாதல்
equation of timeகாலப்பிறழ்ச்சி
equatorial beltநிலநடுக்கோடு
equilibrantசமனி
equilibriumசமனிலை
equinoxசம இரவுப் புள்ளி
equipotential lineசம அழுத்தக்கோடு
equipotential surfaceசம அழுத்தப் பரப்பு
erosionஅரிப்பு
erraticsதாறுமாறான பாறைகள்
escape wheelநழுவு சக்கரம்
escarpmentசெங்குத்துச் சரிவு
estimationமதிப்பீடு
estuaryஅகன்ற கழிமுகம்
etchingஅரிப்பொறிப்பு
evaporationஆவியாதல்
excavationஅகழ்தல்
excitationகிளர்வு
exit gradientவெளிமுனைச்சரிவு
exogensகுறுக்கில் பெருக்கும் மரங்கள்
exit gradientவெளிமுனைச்சரிவு
equatorial beltபூமத்திய ரேகை மண்டலம்
equinoxசம இராப்பகல் நாள்
erosionஅரிப்பு, அரிமானம்
erraticsஇட ஒவ்வாப் பாறைகள்
escarpmentசெங்குத்துச் சரிவு
estuaryஓதமுகம், பொங்குமுகம்
evaporationஆவியாதல்
equilibriumசமநிலை
erosionஅரித்தல்
etchingசெதுக்கல்
etchingசெதுக்கல்/பொறித்தல் பொறித்தல்
evaporationஆவியாதல்
estimationமதிப்பீடு
equilibriumநடுநிலை அமைதி, சரி அமைதிநிலை.
equinoxஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
erosionஅரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு.
escarpmentநேர்ச்செங்குத்தான மலைச்சரிவு, அரணில் நேர்ச்செங்குத்தான கரைச்சரிவு, அகழின் கோட்டைப்புறக்கரை.
estimationமதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம்.
estuaryஓதம் பொங்குமுகம், கழிமுகம்.
etchingசெதுக்குருவக்கலை, செதுக்குருவம்.
excavationதோண்டுதல், குழி, பள்ளம், நில அகழ்வு.
excitationகிளர்ச்சியுறச் செய்தல், கிளர்ச்சியுறச் செய்யும் வகைமுறை, கிளர்ச்சியுற்ற நிலை.

Last Updated: .

Advertisement