மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

E list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
elasticityமீளுமை, மீண்மை (மீள்சத்தி)
elasticityமீள்மையியல், மீள்மை
elevationமுகப்பு, ஏற்றம், தோற்றம்
elevation drawingமுகப்புப்படம்
ellipseநீள் வட்டம்
eluvial placersகுன்றடி ஒதுக்குப்படிவுகள்
emissionஉமிழ்வு
emission of lightஒளி உமிழ்வு
end contractionமுனைக் குறுகல்
endurance limitஅயர்வு எல்லை
energyஆற்றல்
engineபொறி
entryவாயில்
environmentசுற்றுச்சூழல்
eonமாயுகம், ஊழி
epeiro genesisபெருநில ஆக்கம்
epicentreபுவி அதிர்ச்சி வெளிமையம்
epicontinental seaகண்டப்புறக்கடல்
epithermalகுறைந்த வெப்பநிலை
epochகால வகுப்பு
equation of continuityதொடர் நிலைச் சமன்பாடு
ellipseநீள்வளையம் நீள் வட்டம்
ellipseநீள்வளையம், நீள்வட்டம்்
epicentreமல்மையம், அதிர்ச்சி வெளிமையம்
epicontinental seaகண்டப்புறக் கடல்
elasticityமீள்மை
engineவிசைப்பொறி
endurance limitபொறுதியெல்லை
environmentசூழல் சூழல்
engineபொறி
elevationஉயர்வு ரேகை
energyஆற்றல்
engineஎந்திரம்
environmentசுற்றுப்புறம், சூழ்நிலை,சூழல்
elasticityநெகிழ்திறம்.
ellipseமுட்டை வடிவம், நீள்வட்டம்.
emissionவெளிப்படுத்துதல், வெளிப்படுத்தப்படும் பொருள்.
energyஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம்.
engineபொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண்.
entryநுழைதல், புகுவழி, தலைவாயில், (சட்) உடைமை கொள்ளல், பதிவுசெய்தல், பதிவுகுறிப்பு, போட்டியிடுவோரின் பெயர் வரிசை, வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து, மேடைமீது வருதல், இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல்.
environmentபின்னணிச் சூழல் சூழ சுற்றுப்புறம்ம சூழ்நிலைகள்
eonஊழி.
epochஊழிமூல முதற்காலம், சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம், புத்தூழித் தொடக்கம், முழு ஊழிக்காலம், ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு, ஊழித் திருப்பம் திரும்பு கட்டம்.

Last Updated: .

Advertisement