மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
filterவடிகட்டி
fermentationநொதித்தல்
feeder canalஊட்டுக்கால்வாய்
fermentationநொதித்தல்
ferrimagnetஇரும்பியல் காந்தம்
ferruginous depositஇரும்புவயப் படிவு
fibreஇழை
fibre compositesஇழைக்கட்டுகள்
fibre glassநார்க்கண்ணாடி
fibre reinforced concreteஇழை வலிகற்காரை
field bodhisவயற் கண்ணிகள்
field mix (concrete)புலக்கலவை(கற்காரை)
field workபுலப்பணி, களப்பணி
filamentஇழை, படலம்
fillerநிரப்பி
filterவடிகட்டி, வடிப்பி
final settingஇறுதிநிலை இறுகல்
fine aggregateநுண் சல்லி, மணல்
fineness modulusநுண்மைக் குணகம்
finger lakeவிரலமைப்பு ஏரி
fire brickதீச்செங்கல்
fire hydrantதீயணைப்புக் குழாய் முனை
fibreநார், நாருரு
filamentஇழை
fillerநிரப்பி
filterவடிகட்டி/சல்லடை வடிகட்டி
filterவடி
fermentationநொதித்தல்,புளித்தல், புளித்துப் பொங்குதல்
fibreநார்
fibre glassநாரிழைக்கண்ணாடி
filamentமெல்லிழை,நூல் இழை
fillerஅரத்தினால் உராய்தல்,நிரப்புப்பொருள்
filterவடிகட்டி,வடுகட்டு
field workஆய்வுக் களப்பணி
fermentationபுளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி.
fibreசிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி.
filamentஇழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி.
filterவடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு.
fire brickஅதிக உஷ்ணத்தைத் தாங்கக்கூடிய செங்கல்

Last Updated: .

Advertisement