மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
formulaவாய்ப்பாடு வாய்ப்பாடு
frequencyஅலைவெண்
frequencyஅலைவு எண் அதிர்வலை / அதிர்வெண்
fossilஃபாசில், தொல்லுயிர் பதிவுகள், கல்மாறி
frictionஉராய்வு
formulaசூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி
fractureமுறிவு
foundryவார்ப்புக்களரி, வார்ப்புப்பொறித் தொகுதி
frictionஉராய்வு
fractureமுறிவு, உடைவு
frequencyமீடிறன்
frictionஉராய்வு
fore shoreஒதக்கரை
fore sightமுன்னோக்கு
form workவடிவச்சாரம்
form work easingசாரம் தளர்த்துதல்
formation levelஅமைவு மட்டம்
formulaவாய்பாடு
fossilதொல்லுயிர் எச்சம்
foundation engineeringகடைக்கால் பொறியியல்
foundryவார்ப்பகம்
fractureமுறிவு
fracture loadமுறி நிலைப்பளு
fracture mechanicsமுறிவு விசையிய
frame workசட்டக அமைப்பு
framed constructionசட்டகக் கட்டுமானம்
free boardஎச்ச உயரம்
free board (swimming pool)குதி பலகை
free board catchmentதனி நீர்ப்பிடிப்பு
frequencyஅதிர்வெண், நிகழ்மை, அலைவெண்
frictionஉராய்வு
friction dragஉராய்வு இழுப்பு
formulaவாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.
fossil(மண்.) புதைவடிவம், மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம், பழமைப்பட்டவர், காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர், வழக்கில்லாப் பழம்பொருள், (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள, பழமைப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள, மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற.
foundryவார்ப்பகம், வார்ப்படச் சாலை
fractureஉடைவு, முறிவு, எலும்புமுறிவு, கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி, அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல், (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர், (வினை) முறிவு உண்டாக்கு, தொடர்ச்சியிகெடு. பிள, வெடிப்புறு.
frequencyஅடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண்.
frictionதேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு.

Last Updated: .

Advertisement