மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
function(MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல்
functionசார்பலன்
functionசெயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி
fuseஉருகி உருகி
functionசெயல்கூறு
functionசார்பு
furrow irrigationசால் பாசனம்
fulcrumசுழிலிடம்
friction factorஉராய்வுக் காரணி
friction pileஉராய்வு நிலத்தூண்
frictional loss of headஉராய்வு மட்டிழப்பு
frictional resistanceஉராய்வுத் தடை
front elevationநேர்முகப்பு
frost lineஉறைபனிக் கோடு
fuseஉருகி
frost wedgingஉறைபனிப் பாறைச்சிதைவு
fulcrumநெம்புமையம்
fullers earthஎண்ணெய் உறிஞ்சுமண்
functionசெயற்பாடு, சார்பலன்
fundamentalஅடிப்படை
furrow irrigationஉழுசால் பாசனம்
fuseஉருகி
fulcrumமிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர்.
functionவினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று.
fundamentalஅடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய.
fuseமின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு.

Last Updated: .

Advertisement