மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
hydrostaticsநிலை நீரியல்
hydraulic limeநீர்த்த சுண்ணாம்பு
hydraulic mean depthநீரியல் சராசரி ஆழம்
hydraulic mean radiusநீரியல் சராசரி ஆரம்
hydraulic pressநீரியல் அழுத்தி
hydraulic ramநீர்த்திமியம்
hydraulic similitudeநீரியல் ஒப்புமை
hydraulic slopeநீரியல் சரிவு
hydraulicsநீர்ம விசையியல்
hydro dynamicsநீர்ம இயக்கவியல்
hydro electric powerநீர்மின் திறன்
hydro geologyநீர்நிலப் பொதியியல்
hydro kinematicsநீர் இயங்கியல்
hydrologic cycleநீரியற் சுழற்சி
hydrologyநீர் வள இயல்
hydrophobic cementநீர்ம எதிர் சிமிட்டி
hydrostaticsநீர்ம நிலை இயல்
hydrostatics pressureநீர்ம நிலை அழுத்தம்
hygrometerஈரப்பத அளவி
hyperbolaஅதிபரவளையம்
hypothermal depositஉயர்வெப்பநிலைப்படிவு
hydraulic ramநீரியக்கத்தாக்கி
hydraulicsநீர் விசையியல்
hydrologyநீரியல்
hygrometerஈரமானி
hydrologic cycleநீர் உருமாற்றச் சுற்று
hydrologyநீர்வள இயல்
hydraulicsநீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை.
hydrostaticsநீர்மநிலையியல்.

Last Updated: .

Advertisement