மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
hubகுவியன்
horse powerபரிதிறன்
horstபாறைப்பிதிர்வு
host rockதாய்ப்பாறை
hot spotவெப்பப்புள்ளி
hot springவெப்ப நீரூற்று
hubகுடம், முக்கிய மையம்
human geographyமக்கள் பரப்பியல்
hume pipeகற்காரைக் குழாய்
humidityஈரப்பதம்
humusமக்கிய தாவரமண்
hydramநீர்த்திமியம்
horse powerகுதிரைத்திறன்
hydrated limeநீற்றுச் சுண்ணாம்பு
hydrationநீரால் இறுகுதல்
hydraulic accumulatorநீரியல் சேமக்கலம்
hydraulic cementகளிமிகு சிமிட்டி
hydraulic efficiencyநீரியல் திறன்
hydraulic grade lineநீர் மட்டக் கோடு
hydraulic gradientநீரியல் மட்டு
hydraulic jumpநீர்த்துள்ளல்
hydraulic liftநீரியல் உயர்த்தி
humidityவானீரப்பசை, காற்றின் ஈரப்பசை
humusமட்கிய எரு,மக்கல்,மக்கு, இலைமக்கு
hydrationநீர்ச்சேர்க்கை,நீரூட்டம்
hydraulic gradientநீரழுத்தசசரிவு
hydraulic liftநீரழுத்த உயர்த்தி
hubகுவியம்
horse powerகுதிரைத்திறன்
horstநிலப்பிளவிடைமேடு, பிளவிடைத்திட்டு
human geographyமானிடப் புவியியல்
humidityஈரப்பதம்
humidityஈரம், நீர்நயப்பு.

Last Updated: .

Advertisement