மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

H list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
hold fastபற்றுக்கால்
high wayநெடுஞ்சாலை
hill roadமலைப்பாதை
hingeகீ்ல்
hinge faultகீல்முளைப்பிளவு
homologueஅமைப்பொத்தபொருள்
hip rafterமூலைக்கைமரம்
hip roofமூலைக்கூரை
historical geologyவரலாற்றுப் புவிப்பொதியியல்
hoggingகுவி வளைவு
hogging bending momentகுவியத் திருப்புமை
hold fastகதவுப் பிடிமானம்
hold up hookகொண்டி
hollow blackஉள்ளீடற்ற கட்டடக் கல்
hollow tileஉள்ளீடற்ற ஓடு
homoeomorphyசம உருவ அமைவு
homologueஒப்பான
hoop compressionவலய அமுக்கம்
hoop stressவலயத் தகைவு
hoop tensionவலய இழுதகைவு
horizonதொடுவானம்
horizonதொடுவானம்
horizontal shoreகிடைமுட்டு
horizonதொடுவானம்
hingeகீல், கதவின் மூட்டுவாய், இயற்கை மூட்டுப்பிணையல், அடிப்டைக் கொள்கை, (வி.) சுழல் திருகு வைத்துப் பொருத்து, குடுமிமீது திருகு, திருகு இயங்கு, சுழன்று திரும்பு
horizonஅடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை.

Last Updated: .

Advertisement