மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
liftLift (FORCE) தூக்கு(விசை)
limbஅங்கம், அவயவம்
level dumpyடம்பி மட்டக் கருவி
levelling preciseநுண்மட்ட அளக்கை
levelling profileஅமைப்பு மட்டகை
levelling reciprocalஇடமாற்று மட்ட அளக்கை
levelling reversibleஎதிரிடை மட்டக்கருவி
leverநெம்புகோல்
liftஉயர்த்தி, இறைப்பு
lift forceஉயர்த்து விசை
lift irrigationஇறைப்புப்பாசனம்
lift pumpஇறைப்பு எக்கி
lifting of sewageகழிநீர் ஏற்றுதல்
lifting of trackஉயர்த்து தடம்
light guage steelஇலேசான எஃகுத் தளவாடம்
light weight aggregateஎடைக்குறை
ligniteலிக்னைட் (பழுப்பு நிலக்கரி)
light weight concreteஎடைக்குறை கற்காரை
ligniteபழுப்பு நிலக்கரி
like parallel forceநேர் இணை விசை
limbஉறுப்பு
limeசுண்ணாம்பு
lime stoneசுண்ணாம்புக்கல்
leverநெம்புகோல்,நெம்புக்கோல்
liftஏற்றுதல்
lift irrigationநீரேற்றுப்பாசனம்
limbஉறுப்பு,கிளை
limeஎலுமிச்சை,சுண்ணாம்பு,சுண்ணாம்பு, எலுமிச்சை (மரம்)
lime stoneசுண்ணாம்புக்கல்
leverநெம்புகோல், துப்பாக்கிக் குழலைத்திறக்கும் விசைக்கோல், (வினை) நெம்புகோலினால் உயர்த்து, நெம்புகோலைப்பயன்படுத்து, நெம்புகோலை இயக்குவி.
liftதூக்குதல், மேல் நோக்கி உயர்த்துதல், மேலே எழுப்புதல், தூக்காற்றல், தூக்கும் செவ்வுயரம், தூக்கும் கருவி, பாரந்தூக்கி, இயங்கேணி, தளங்களிடையே ஏற்ற இறக்கங்களுக்குரிய கருவி, இயங்கேணிக்குரிய புழைக்கூடு, விமானக் காற்றழுத்தத்தின் செந்தூக்கான ஆற்றல் கூறு, உயர்வு, பதவிமேம்பாட்டுப் படி, மேலாக்கப்படி, உயர்வுதவி, மேம்பாட்டாதரவு, உந்துலத்தில் சிறிது தொலைவு ஏற்றிச் செல்லும் உதவி, (வினை) தூக்கு, உயர்த்து, தாங்கியெட, மேல்தளத்துக்குக் கொண்டுசெல், எடுத்துக் கொண்டுசெல், திருடி எடுத்துச்செல், ஆனிரை சுவர், தூக்கி நிமிர்த்து, எடுத்து நிற்கவை, உயர்வுடையதாகக் கொள், உயர்த்தப் பெறு, வீங்கு, புடை, எழு, அலையில் மிதந்தெழு, மகிழ்வூட்டு, அகற்று, அகல், விலகு, பந்தினை மேல்நோக்கி எறி, உருளைக்கிழங்கினைத் தோண்டி எடு.
ligniteபழுப்பு நிலக்கரி, மர உட்கட்டை அமைப்பினை உடைய பழுப்பு நிறமான நிலக்கரி வகை.
limbசினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு.
limeசுண்ணாம்பு, சுண்ணாநீறு, சுண்ணக உயிரகை, பறவைகளைப் பிடிப்பவர் பயன்படுத்தும் பட்டைப்பசை, (வினை) தோலைச் சுண்ணநீரில் இட்டு ஊறுபதஞ் செய், கிளைகளில் பட்டைப் பசைவைத்துப் பறவைகளைப்பிடி, பட்டைப்பசை தேய்.

Last Updated: .

Advertisement