மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
linkஇணைப்பு இணைப்பு
limnologyநீர்நிலைகளியல்
linkஇணைப்பு
limnologyஏரியியல்
limitவரம்பு, எல்லை
limit analysisவரம்புநிலை ஆய்வு
limiting angleவரம்புக்கோணம்
limiting stressவரம்புத்தகைவு
limnologyஏரியியல்
limp plasterசுண்ணாம்புப் பூச்சு
lineகோடு
linkதொடரலைப் பின்னிலம்
line of collimationபார்வை மட்டக்கோடு
line of least resistanceசிறுமத் தடைக்கோடு
line of sightபார்வைக் கோடு
linear accelerationநேர்ம முடுக்கம்
linear shrinkageநேர்மச் சுருக்கம்
liningஉட்பூச்சு
lining of canalsகால்வாய்ப்பூச்சு
lining of refractoryதீச்செங்கல் காப்புப்பூச்சு
linkபிணைப்பு
lintelவாயில் விட்டம்
liqueficationநீர்மமாக்கல்
liquidity indexநீர்மத்தன்மை எண்
liquidity limitநீர்ம வரம்பு
lineவழி,மரபு,கோடு
liningஉட்பூச்சு, உட்புறவுரை, அகத்திரை,கோடிடல்,உட்புறவுறை
limitஎல்லை
linkதொடுப்பு
lineகோடு/வரி இணைப்பு நேர் கோட்டுப் பரப்புகை of sight
limitவரம்பு, எல்லைக்கோடு, எல்லைக்கோடிமுனை, கடத்தலாகாத எல்லை, கடக்கக்கூடாத வரம்பு, (வினை) வரம்புக் குட்படுத்து, வரையறு, கட்டுப்படுத்து, எல்லை ஏற்படுத்து, மட்டுப்படுத்து.
limnologyஏரிகளின் புறநிலை இயல்பாராய்ச்சி, குள வாழ்வு உயிரினங்கள் பற்றிய ஆய்வு.
lineவரை, கோடு, வரம்பு, எல்லைக்கோடு, வரிசை, படை அளிநிரை, அகழி, மடிப்புவரை, அடையாளக் கோடு, திரைப்பு, சுரிப்பு வரி, முகத்தோற்றம், ஒளிக்கீற்று, கீற்று வரி, ஏட்டின் வரி, பாவின் அடி, செய்யுள், சுருக்கக் குறிப்பு, சிறுகடிதம், வாணிகக் கட்டளை, கட்டளைச் சரக்கு, நுல், இழை, கயிறு, கயிற்றுத் துண்டு, ஆழம் பார்க்கும் குண்டுநுல், அளவு இழைக்கச்சை, தூண்டில், துணி தொங்கவிடும் கொடிக்கயிறு, வழிகாட்டும் கயிறு, வழியறிவிப்புக் கோடு, கம்பி, தந்திக்கம்பி, கம்பிவடம், தந்திப்பாதை, வழி, போக்கு, திசை, நடைமுறை, நெறி, ஒழுங்கு, ஒழுங்குமுறை, விதி, படித்தரம், தொகுப்பு, கோப்புத் தொகுதி, கோவை, தொடர், குடும்பக் கால்வழி, மரபு, வழிமரவு, மரபு வரிசை, துறை,கூறு, தொழில் முறை, வாணிகத்துறைச் சரக்கு, வாழ்க்கைத் துறை, விருப்பத் துறை, ஆற்றல் பாங்கு, கைவரை, அங்குலத்தில் பன்னிரண்டில் ஒரு பங்கான நுண்ணளவை, நுண்கூறலகு, தொலைக்காட்சியில் பக்கவாட்டில் கீற்று கீற்றாக எடுக்கும் நிழற்காட்சிக் கூறுகளில் ஒன்று, (வினை) கோடிடு, வரிவரியாயிரு, வரியிட்டு, நிரப்பு, வரியிட்டுக் குறி, கோடிட்டு அடி, வரிசைப்படுத்து, வரிசைப்படு, வரிசையாக உருவாக்கு, வரியாக உருவாகு, படைக்காவல் வை, காவல்நிலைகளில் நிறுத்து, வரிசையில் நில், சம எடையில் நில், ஒழுங்கு முறையில் அமைந்திரு, பாடலை அடியடியாகப் படும்படி வழங்கு.
liningஉள்வரிப் பூச்சு,உள்வரித் துணி, அணைசிலை, அக உறை.
linkகண்ணி, சங்கிலியின் தனி வளையம், கண்ணியிழை துன்னலிழையின் தனிப்பின்னல் இணைப்பு, தொடர் கோவையின் தனி உறுப்பு, கொக்கி, கொளுவி, இடையிணைப்புக்கருவி, இடையிணைப்புப் பொருள், இடை இணைப்பாளர், இடைநிரப்பீடு, நில அளவையில் ஏறத்தாழ க்ஷ் அங்குலமுள்ள நீட்டலளவைக் கூறு, (வினை) கொக்கியால் பொருத்து, இடையில் சோத்திணை, ஒன்று சேர், ஒட்டவை, கைகளைக்கோத்துக் கொள், பற்றிப்பிடி, பிணை.
lintelவாயில்-பலகணி ஆகியவற்றின் மேற்சட்டை.

Last Updated: .

Advertisement