மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
refractive indexஒளித்திரிபுக் கெழு
recuperationஈடு செய்தல்
recuperation testஈடு செய்தமை சோதனை
recurved spitவளைந்த மணற்திட்டு
recyclingமீள் சுழற்சி
red leadஈயச் செந்தூரம்
reduced bearingகணி திசைக் கோணம்
reduced levelகணிமட்டம், தொகு மட்டம்
reefதிட்டு
reeperதப்பை
reference lineவரையறைக்கோடு
refinedதூய்மித்த
reflex actionமறிவினை
reflex valveமறிவினை ஓரதர்
refractive indexஒளி விலக்க எண்
refractory materialஅனல் எதிர்ப்புப் பொருள்
refuseகழிவு
refuse disposalகழிவு அகற்றல்
regated jointமேல் வடிவ மூட்டு
regenerative pumpமீளாக்க எக்கி
regional geographyமண்டலப் பரப்பியல்
reflex actionஅனிச்சைச் செயல்
refractive indexமுறிவுக் குணகம்
reefதிட்டு
regional geographyபிரதேசக் புவியியல்
reef(கப்) பாய்மடிக்கூறு, பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று, (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு, முகட்டுப் பாய் சுருக்கு, துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை.
refinedதுப்புரவாக்கப்பட்ட, செப்பஞ் செய்யப்பட்ட, பண்பட்ட.
refuseமறு, ஏற்க இசைவின்மை தெரிவி, ஏற்றுக்கொள்ள மறு, வேண்டாமென்று துற, கொடுக்கமாட்டேன் என்று கூறு, பணிய மறுப்புத் தெரிவி, மறுப்புக்கூறு, சீட்டாட்ட வகையில் முதலிறங்கின வகையிலேயே தொடர்ந்து ஆடித்தவறு.

Last Updated: .

Advertisement