மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
reaction timeதாக்குநேரம்
reciprocating engine(AIRCRAFT) தண்டலை விசைப்பொறி (வானூர்தி)
re-enterant cornerமீள் நுழைவு மூலை
re-enterant mouth pieceநீள் நுழைவுத் தூம்புக்குழல்
reachஎல்லையளவு, வீச்சளவு
reaction timeஎதிர்வினை நேரம்
reaction turbineஎதிர்வினைச் சுழலி
reboundஎதிர்த்தடித்தல்
reactive agentsஎதிர்வினைபுரி பொருள்
ready mixed concreteகலக்குறு கற்காரை
reaerationமறு வளியேற்றம்
real fluidநடைமுறைப் பாய்மம்
reboundதெறிப்பு
reception lineவரவேற்பு வழி
recessionபின்னேற்றம்
recharge wellமறு ஊட்டக்கிணறு
reciprocal levellingsee: levelling
reciprocating engineஊடாட்ட எந்திரம்
reciprocating pumpபரிமாற்று எக்கி
reciprocating pumpஊடாட்ட எக்கி
recirulationமீள் சுழலோட்டம்
recombinationமீளக் கூடல்
reconnaissance surveyஉளவை மதிப்பீடு, உளவை அளக்கை
rectangular componentசெவ்வக உறுப்பு
reconnaissance surveyமேலோட்ட ஆய்வு
recessionபின்னடைவு
reciprocal levellingஇடமாறு உயரமளப்பு
reachnull
reboundஎதிர்த்துள்ளல், எதிர்த்தாக்குவிசை, எதிர்வீச்சு, எதிர்முழக்கம், எதிலொலி, எதிர் உணர்ச்சித்தாக்கு, (வினை) எதிர்த்துத் தாக்கு,. செய்தவர் மீதே திருப்பித் தாக்கு.
recessionபின்னடைதல், ஒதுங்குதல், பின்னடைவு, பின்னொதுக்கம், பின்னோக்கிய புடைபெயர்வு, பின்னோக்கிச் சரிவுறும் பகுதி, வினையொழிவுக்காலம் வாணிக விலையிறக்கப் போக்கு, விலைமந்தம்.

Last Updated: .

Advertisement