மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
random samplingகுறிப்பிலா மாதிரி
rangeமாவட்டம்,வீச்சு
rammed earth-wallதிமித்த மண் சுவர்
rammingதிமித்தல்
rampசாய்வு
random line methodமுருள் கோட்டு முறை
random rubbleமுருட்டுக்கல்
rateவீதம்
random samplingமுருள் பதம்
rangeஇடைவெளி
rangerநேரமைவி
ranger lineநேரமைவிக் கோடு
ranging rodநேரமைகோல்
rapid sand filterவிரைவு மணல் வடிகட்டி
rarineகுறுகியமலை இடுக்கு
raw materialபண்படுத்தாத்திரவியம்,மூலப்பொருள்
rateவீதம்
rate of dischargeவெளிப்போக்கு வீதம்
rate of flowபாய்வு வீதம்
rate of increaseமிகுதல் வீதம்
rate of loadingபளுவிடு வேகம்
rating curveவரையளவுக் கோடு
ratioவிகிதம்
raw materialகச்சாப்பொருள்
rangeவீச்சு
rangeவரம்பு
rate of loadingசுமையேற்றுவீதம்
ratioவிகிதம்
rangeவீச்சு
ranging rod( நில அளவீடு) கோல்
rangeவீச்சு வரம்பு
rampசாய்ப்பிடை, கோட்டை அரணில் இரண்டு தள மட்டங்களை இணைக்குஞ் சாய்தளம், மதிலர் முகட்டுச் சாய் விளிம்பு, கொடுவில் வளைவில் இருதிசைச் செவ்வுயரப்பகுதி வேறுபாடு, எழுவளைவு, படிக்கட்ட அழிக்கம்பியின் உள்வளைந்து மேல்நோக்கிய சாய்வளைவு, (வினை) சிங்கத்தின் வகையில் முன்னங்கால்களைத் தூக்கிக்கொண்டு பின்னங்கால்களில் நில், அச்சுறுத்தும் நிலை மேற்காள், அச்சுறுத்தும் நிலையிலிரு, சீறி எழு, குமுறி எர, சினங்கொண்டு அங்குமிங்கும் பாய்ந்தோடு, (க-க) தளமேறிச்செல், தளமறங்கிச் செல், சாய்ப்பிடை வைத்துக்கட்டு.
rangeவரிசை, அணி, நிலை, நேர்வரை ஒழுங்கு, படி, அடுக்கு, தொ,குதி, மலைகளின் தொடர், கிடப்பு, திசை நிலை, அலைவு, திரிவு, புறவெளி, மேய்ச்சர் நிலம், சுறஙறுபம்பூறடங*,
rangerஅமெரிக்க படைவீரர்களில் ஒருவர்.
rateதகவு வீதம் விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீழ்ம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி. தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை, செய்வகை, முறை, (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு, நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு, கருது, வரிவீதத்துக்கு, உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
ratioதகவு, வீதத்தொடர்பு, ஒன்றோடு ஒன்றனுக்குள்ள அளவையொட்டிய தொடர்பு.

Last Updated: .

Advertisement