மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
shear dragகத்தரிப்பு இழுவை
shellஓடு
shellஓடு
shear centreநறுக்கு மையம்
shear connetorநறுக்கு இணைப்பி
shear dragதுணிப்பு இழுப்பு
shear forceநறுக்கு விசை,வெட்டு விசை
shear slideவெட்டுச் சரிவு
shear stressநறுக்குத் தகைவு
shear wallநறுக்கச் சுவர்
sheep foot rollerஆட்டடி உருளை
shellகூடு
shell foundationகூடு வடிவ அடிமானம்
shieldகேடய நிலம், காப்புநிலம்
shingleபெருவெட்டுக் கூழாங்கல்
shoalஆற்றிடைத்திட்டு
shock waveஅதிர்ச்சி அலை
shooting flowஎறிவுப் பாய்வு
shore swellகடல் அலை எழுச்சி
shrinkageசுருக்கம்
shrinkage limitசுருக்க வரம்பு
side channel spillwayபக்கக் கால்வாய் வழிகால்
sidingபக்கப் பாதை
shrinkageதிண்மமாதற் சுருக்கம்,சுருங்கல்
shoalமணல் திட்டு
shellகொட்டை ஓடு, விதைநெற்று, விதை உறை, மேல்தோடு, உறைபொதி, முட்டைன் மேலோடு, ஆமைஓடு, கிளிஞ்சிற் சிப்பி, சங்கு, சங்குச்சிப்பியின் மேலோடு, பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை, திட்டவரைச் சட்டம், புறத்தோற்றம், மேற்போக்கான ஒப்புமை, முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம், எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு, கப்பல் அழிபாட்டு எச்சம், பிணப்பேழை உள்வரிப் பொதிவு, சிறு பந்தயப்படகு, குண்டு, எரிகலம், வெடி மருந்துக்கலம், தாள்வெடிப்பொதி, உலோக வெடியுறை, வாளின் கைப்பிடி காப்பு, முற்கால யாழ்வகை, பள்ளி இடைநிலைப்படிவம், (வினை.) தோட்டினை அப்ற்று, உறைநீக்கு, ஒட்டை உடைத்து வெளியிலெடு, ஒட்டினுள் அமை, தோட்டிற் பொதி, உறையிலிடு, சிப்பியிட்டுப் பாவு, ஒடிட்டுப் பரப்பு, குண்டுவீசு, குண்டுவீசித் தாக்கு, விமானக் குண்டுவீச்சு நடத்து, உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
shieldபரிசை, தோற்கிடுகு, மரக்கேடயம், உலோகத்தாலான படைவீரர் காப்புக்கருவி, காப்புத் தட்டி, பாதுகாப்புக்குரியது, பாதுகாப்பவர், தஞ்சம், ஆதரவு, கவசம், பரிசுப்ட்டயம், விருதுக்கேடயம், (கட்.) குலமரபுச் சின்னம், (வில.,தாவ.) கேடயம் போன்ற பகுதி, (வினை.) தடுத்துக்காப்பாற்று, காத்துப்பேணு, தடுத்து மறை, பொதிந்து செயலாற்று.
shingleமரப்பாவோடு, நீள் சதுர மரச்சில்லோடு, தூபிக்குரிய கடை விளம்பரப்பட்டி, சிறுவிளம்பரப் பலகை, தலைமயிர் வேனிற் குறுவெட்டு, (வினை.) மோட்டுக்கு மரப்பாவோடிடு, தலைமயிர் வகையில் வேனிற் குறுவெட்டாகக் கத்தரித்துவிடு, ஆள்வகையில் தலைமயிரை வேனிற் குறுவெட்டாக்கு.
shoalமடு, ஆழமில்லாத்தடம், நீரடித்திடல், ஆழமற்றஇடத்து நீரடி மணல்திட்டு, மறைஇடர், தடங்கல், தடை, இடையூறு, (பெ.) நீர்நிலை வகையில் ஆழமற்ற, (வினை.) ஆழமற்றதாகு, ஆழமற்றதாகிக் கொண்டுசெல், ஆழம் குறைவாகிக்கொண்டு செல், ஆழமற்ற இடம் அணுகில் செல், ஆழமற்றதாக்கு, ஆழம்குறைந்து வருவதாக உணர்.
shrinkageஅளவுக்குறுக்கம், சுருக்குறல், சுரிப்பு, சுருங்குமளவு.
sidingபுடையிணை பாட்டை, வண்டிகளைத் திசை திருப்புவதற்காக இருப்புப்பாதைக்குப் பக்கமாகப் போடப்பட்ட சிறிய பக்க இருப்புப்பாதை, ஒதுங்குபாட்டை, ஓடாத புகைவண்டி ஒதுங்கி நிற்பதற்கான பக்கத் தண்டவாளம், ஒரு தலை ஆதரவு, துணை ஆதரவு, (பெ.) ஒரு பக்க ஆதரவான, துணை ஆதரவான.

Last Updated: .

Advertisement