மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
sieveசல்லடை
siefசங்கிலித்தொடர் மணல் மேடு
sieveசல்லடை
siffit liningஅடிப்பூச்சு
sight distanceகாட்சித் தொலைவு
sillநிலைப்படி
siloதொம்பை, குதிர்
siltவண்டல்
siloகுதிர்,இரைபேணுகலன்
silt pressureவண்டல் அழுத்தம்
siltவண்டல்,வண்டல்
silty clayவண்டற் களிமண்
silty sandவண்டல் மணல்
similitudeஒப்புமை
simple harmonic motionசீரிசை இயக்கம்
single acting steam hammerஒற்றை வழி நீராவிச் சம்மட்டி
sinkதொட்டி
skew bridgeசாய்வுப்பாலம்
skew carbelசாய்வுக்கல்
skew gridகோணியவலை
slabபலகை
slab analysisபலகைப் பகுப்பாய்வு
slagகசடு
sinkகழிநீரகம்
sillஅடிப்படி
siltபடிவு, வண்டல்
sinkதொட்டி, உறிஞ்சி
sillநுழைந்த படுவம்
slabசட்டம்
slagகழிவு, களிம்புஇ கீக்சுக்கிட்டம்
slabசொல்/சொற்பகுதி/பாளம்
sieveசல்லடை, சலித்துப் பிரிக்கும் கருவி, அரிதட்டு, அளவு வரிகூடை, வரிகூடை அளவு, ஓட்டைவாயர், மறைகாவாது வெளியிடும் இயல்பினர், (வினை.) சல்லடையிலிட்டுச்சலி, அரிதட்டிட்டு அரி.
sillபலகணிப்படிக்கல், பலகணிப் படிக்கட்டை, வாயிற் படிக்கல், வாயிற்படிக்கட்டை, கப்பல் கட்டுத்துறை வாயில் அடித்தளக்கட்டு.
siloபசுந்தீவனப் பதனக்குழி, வளிபுகாப் பசும்பல் பதனப் பேழை, (வினை.) பசும்புல்லைப் பதனக்குழியிலிடு, பசுந்தீவனத்தைப் பதனப் பேழையிலிட்டு வை.
siltவண்டல், சேற்றுப்படிவு, (வினை.) வண்டலிடு, சேறாகப் படிவுறு, வண்டலிட்டடை.
similitudeஒப்பனை, போன்றிருக்குந்தன்மை, போலியொப்புமை, போலிப் புறத்தோற்றம், உவமை, ஒப்புமை, எதிரிணை, உருவநேர்படி.
sinkசாக்கடைப்புதைகுழி, அங்கணம், அடுக்களைக் கழி நீர்த்தொட்டி, கழிகடை, கழிவுப்பொருள்களின் தேங்கிடம், வறற் குட்டை, ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை, சேற்றுத்தலை, வடிகால் வசதியற்ற தேங்கிடம், தளமையப் பள்ளம், தொடுகுழி, ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம், நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில், (மண்.) பாதாளக்குழி, சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை, (வினை.) ஆழ்வுறு, தாழ், அமிழ்வுறு, மூழ்குறு, மூழ்கி மறைவுறு, புதைவுறு, புதையுண்டுமறைவுறு, கதிரவன் வகையில் அடைவுறு, ஆழ்த்து, அமிழ்த்து, மூழ்குவி, தாழ்த்து, தணிவி, குனிவி, தரங்குறைவி, அடக்கு, புதை, புதைத்துமறை, தோன்றாதடக்கி வை, மறைத்து ஒதுக்கிவை, ஒளித்துவை, சூதாக மறைத்துவை, கூறாதுவிடு, ஒன்றி இழைவித்துவிடு, கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு, மெல்ல வீழ்வுறு, இற்றுவிடு, நொறுதங்கிஅமைவுறு, அமுங்கி இருந்துவிடு, இழி, படிப்படியாக இறங்கு, இறக்கப்பெறு, இறக்கமுறு, கீழ்நோக்கு, கீழ்நோக்கிச் சாய், பள்ளமாகச் சரிவுறு, பள்ளம் விழப்பெறு, உட்குழிவுறு, தளத்தில் அமிழ்வுறு, தணிவுறு, குறைவுறு, குனிவுறு, அமிழ்ந்தமைவுறு, அடியில் படிவுறு, உள்ளுறிச் செல், உறிஞ்சப்பெறு, உள்வாங்கிக் கொள், நுனிதோய்வுறு, நன்கு பதிவுறு, உளம்படிவுறு, படிதாழ்வுறு, மதிப்பிழ, படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல், மெல்ல மறைந்துவிடு, படிப்படியாகப் புலப்படாமமற் போ, தோண்டு, மேற்படிவி, சார்த்து, ஊடுருவித்துளை, ஆழ்ந்து உட்செல், நுழைவி, புகுத்து, நுழை, புகு, ஒழித்துவிடு, அழி, நிறுத்து, நீக்கு, கைவிடு, துறந்துவிடு, களைந்துவிடு, அழிவுறு, நாசமாய்ப்போ, செதுக்கு, வந்து அமைவுறு, அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய், தகாத முதலீடு செய்து இழ.
slabபாளம், இழைப்புத்தட்டம், மரக்கட்டையறுப்பம், சிலாத்துண்டம், (வினை.) பாளமாக்கு, தட்டப்படுத்து, சிலைத்துணுக்கறு.
slagமண்டூரம், தாதுமண்டம், உருக்கிய சுரங்க உலோகக்கசடு, இரும்புக்கிட்டம், சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு, செங்கல் கடும்பதக்கட்டி, கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி, கொல்லுலைச் சாம்பற்கட்டி, காரோடு, எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி, (வினை.) தாதுமண்டம்படுத்து, இரும்புக்கிட்டமாக்கு, செங்கற் கடும்பதக்கட்டியாக்கு, சாம்பற்கட்டியக்கு, உலோகக் கசடுபடு, கடும்பதக்கட்டிபடு, சாம்பற்கட்டியாகு.

Last Updated: .

Advertisement